By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பல ஆண்டுகளாக போராடிய பொதுமக்களுக்கு தார் சாலை வசதி!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > பல ஆண்டுகளாக போராடிய பொதுமக்களுக்கு தார் சாலை வசதி!
திருப்பத்தூர்மாவட்டம்

பல ஆண்டுகளாக போராடிய பொதுமக்களுக்கு தார் சாலை வசதி!

Last updated: July 21, 2024 12:18 pm
July 21, 2024
77 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஜூலை:21, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சியான சின்ன எலவம்பட்டியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று தார் சாலை பணியினை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லத்தம்பி துவக்கி வைத்தார். 

சின்ன எலவம்பட்டி பொதுமக்கள் பல ஆண்டுளாக தார் சாலை இல்லாமல் பெரும் துன்பத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் எலவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி மேனகா விவேகானந்தனிடம் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து தொடர்ச்சியாக கோரிக்கை வைத்ததின் பேரில் சாலை வசதியின் ஏற்படுத்தி தர வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் மூலமாக தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து போராடியதின் விளைவாக முதல்வரின் கிராம சாலைகள்  மேம்பாட்டு திட்டம் 2024-2025 கீழ் எலவம்பட்டி முதல் சின்ன எலவம்பட்டி சாலை வரை ரூ.74.81 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு பணி உத்தரவு பெறப்பட்டு சாலை பணி மேற்கொள்ள திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட மாவட்ட கவுன்சிலர், கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் K.A. குணசேகரன்,  ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், ஒன்றிய துணை சேர்மென் மோகன்குமார், கூடுதல் அரசு வழக்கறிஞர் M.P.ராஜகுமரன், ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன், துணை தலைவர் ஆனந்தன், ஒன்றிய குழு உறுப்பினர் சண்முக பிரியா கமலநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.காளியப்பன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், இராவுத்தம்பட்டி கிளை செயலாளர் தசரதன்,ஊராட்சி எழுத்தர் ராஜேஷ்குமார்,திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளை செயலாளர்கள்  பிரதிநிதிகள், நீர் தேக்க தொட்டி ஆப்ரேட்டர்கள் , தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கருங்கல் : காங்கிரஸ் சார்பில் ராஜீவ் நினைவு தினம்
விநாயகர் கோயில் புரணமைக்கப்பட்டு திருப்பணி
நாகர்கோவிலில் பொன்னப்ப நாடார் சிலை திறப்பு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 20 ம் தேதி திறக்கிறார்
மதுரை வலையங்குளத்தில் பெய்த கனமழையால் சுவர் இடிந்து விழுந்து இரு பெண்கள் மற்றும் சிறுவன் உள்பட மூவர் பலி.
மருந்துவாழ்மலையில் பயங்கர தீவிபத்து.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்விளையாட்டு

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

June 4, 2024
112 Views
சோனகன்விளையில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
எழுது பொருள் அச்சுத்துறை அலுவலகம் திறப்பு
உள்நாட்டு மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல்
ஊர் காவல் கண்காணிப்பு திட்டம்; பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு; இதுவரை 1350 CCTV கேமராக்கள் பொருத்தம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account