By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போராட்டத்தில் தொழிலாளர்கள் அடுத்தடுத்து மயக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > செங்கல்பட்டு > போராட்டத்தில் தொழிலாளர்கள் அடுத்தடுத்து மயக்கம்
செங்கல்பட்டுமாவட்டம்

போராட்டத்தில் தொழிலாளர்கள் அடுத்தடுத்து மயக்கம்

Last updated: August 13, 2024 11:54 am
August 13, 2024
78 Views
Share
SHARE

மதுராந்தகம் அருகே தொழிற்சாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்து விழுந்ததால் பரபரப்பு 

 

 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட  புதுப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும்  பார்க் இண்டஸ்ட்ரியல் பிரைவேட் லிமிடெட் எனும் தனியார் நிறுவனத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர் இந்த நிலையில் தொழிற்சாலையில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் தொழிலாளர் களுக்கு இந்த தொழிற்சாலையில் அடிப்படை வசதிகள்  ஏதும் இல்லை என கூறி நேற்று தொழிற்சங்கம் சார்பாக செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் எதிரே மாபெரும்  உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.

 

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 24 பெண்கள் 30 ஆண்கள் கலந்து கொண்டனர்

 

 

 இன்று இந்த தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு  வேலைக்கு வந்த பொழுது தொழிலாளர்களை பணிக்கு செல்ல விடாமல் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் கேட்டை பூட்டி கொண்டு பணி செய்ய விடாமல் தடுத்தனர் இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் தொழிற்சாலை முன்பு காலை 9 மணி முதல் இருந்தே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் ஐந்து பெண் தொழிலாளர்கள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்த நிலையில் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்

 

இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மதுராந்தகம் வட்டாட்சியர் துரைபாபு மற்றும் குறுவட்ட ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர்  விரைந்து வந்து  தொழிலாளர்களிடமும் தொழிற்சாலை நிர்வாகத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தி வேலையை விட்டு நிறுத்தியவர்களை மீண்டும் வேலைக்கு அனுமதித்தனர். அப்போது மதுராந்தகம் வட்டாட்சியர் அவர்கள் கூறியதாவது மதுராந்தகம் கோட்டாட்சியர் அவர்களிடம் உங்களது கோரிக்கையினை எடுத்துரைத்து மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு அமைதி பேச்சு வார்த்தையின் மூலம் உங்களது கோரிக்கைகளை தேர்வு காண்கிறோம் என்று உத்தரவாதம் அளித்த பிறகு தொழிலாளர்கள் வேலை செய்ய உள்ளே சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

[5:47 pm, 9/8/2024] +91 99402 07902: மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தை தேசிய பொது தொழிலாளர் ஒருங்கிணைப்பு மாநில பொதுச் செயலாளர் ஆர். வெங்கடேசன் தலைமை தா ங்கினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் மாவட்ட துணை தலைவர் டி. மோகன் மற்றும் பார்க் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சங்க கிளைச் செயலாளர் சம்மன்சு மற்றும் தலைவர்  தேன்மொழி மற்றும் கிளை சங்க உறுப்பினர்கள் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போதுபாதுகாப்பு ஏற்பாடு
கலெக்டர் அலுவலகத்திற்கு கரும்புகளுடன் வந்த லாரி உரிமையாளர்களால் பரபரப்பு
கன்னியாகுமரி அருகே ஜேசிபி டிரைவரை தாக்கி ஜிபே மூலம் ரூ.40 ஆயிரம் பறிப்பு: பெண் உட்பட மர்ம நபர்கள் மீது வழக்கு
குமரியில் 16 வயது மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை; மகளிர் போலீசார் விசாரணை
மாநிலத்தின் ஏழாவது இடம்: பிளஸ் -டூ தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம் 97.19 சதவீத தேர்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

45 வயது மதிக்கத்தக்க நபர் கொலை செய்யப்பட்டாரா?

May 16, 2025
34 Views
63 பேருக்கு ரூபாய் 2.29 கோடி நலத்திட்ட உதவிகள்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது
மாபெரும் யோகா பயிற்சியில்1,000 மாணவ மாணவியர் பங்கேற்பு
பப்பாளி விலை வீழ்ச்சி- விவசாயிகள் வேதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account