By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: வக்கம்பட்டியில் உள்ள பாலா படிப்பகத்தில் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > வக்கம்பட்டியில் உள்ள பாலா படிப்பகத்தில் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா
திண்டுக்கல்

வக்கம்பட்டியில் உள்ள பாலா படிப்பகத்தில் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா

Last updated: September 30, 2025 1:25 pm
September 30, 2025
33 Views
Share
SHARE

திண்டுக்கல், செப். 30 –

திண்டுக்கல் மாவட்டம், வக்கம்பட்டியில் உள்ள பாலா படிப்பகத்தில் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படிப்பக மாணவர்கள் குல முதல்வர் வாழ்த்து பாடலை பாடினார்கள். பாலா படிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் பொறியாளர் லயன்.நல் நாகராஜன் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார். முதன்மை ஆலோசகர் பேராசிரியர் முனைவர் இரா. மனோகரன் படிப்பகத் தோற்றம், நோக்கம் மற்றும் திட்டங்களை குறித்து விளக்கி பேசினார். பாலா படிப்பதத்தின் இயக்குநர் (செயல்பாடுகள்) ஆசிரியர் எஸ். சவரி மணி கலந்து கொண்டு இரண்டாம் ஆண்டின் செயல்பாடுகள் குறித்து பேசினார். இதில் மு. தமிழ்செல்வன் பயனாளர் உரை 1 குறித்து பேசினார். டிஎன்பிஎஸ்சி மாணவர் ஸ்டீபன் பயனாளர் உரை 2 குறித்து பேசினார். இந்நிகழ்ச்சியின் போது வினிகாஸ்ரீ தனி நடிப்பு நடித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து பாலா படிப்பகத்தின் உள்ள மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக நிறுவனர் மற்றும் இயக்குனர் (வேளாண்மை) முனைவர் பா. மூர்த்தி, சென்னை சிவாராம் குழுமம் ஹவி. சிவானந்தம், மதுரை மேலூர் காவல்துறை துணைத் தலைவர் (பணி நிறைவு) ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பாலா படிப்பக மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் பாலா படிப்பக நிர்வாக தலைவர் வாசுதேவன், பாலா படிப்பக ஆலோசகர்கள், இயக்குநர்கள், தன்னார்வலர்கள், பயனாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். நிகழ்ச்சியின் முடிவில் பாலா படிப்பக இயக்குனர் (நிதி நிர்வாகம்) அ. கண்ணன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

உளவியல் துறை சார்பாக 8-வது பன்னாட்டு கருத்தரங்கு
கொம்பேறிபட்டியில் அக்கினி வெயிலை தணிக்க கோடைகால நீர்மோர் பந்தல் தொடங்கப்பட்டது
அரசு பள்ளி மாணவ, மாணவிகள் புத்தாடைகள்
தேசிய அளவிலான ரோல்பால் போட்டியில் தமிழக அணி
கட்சியின் சார்பாக மாவீரர்கள் தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

சங்கரன்கோவிலில் விவசாயிகளுக்கான வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பயன்பாடு பராமரிப்பு விழிப்புணர்வு முகாம்

September 20, 2025
28 Views
வல்லம் நகர திமுக இளைஞர் அணியினர் நலத்திட்ட
தருமபுரம் ஆதீனகர்த்தரிடம் தானமாக வழங்கிய தொழிலதிபர்
அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா
குமரியில் 5 மாதங்களில் கஞ்சா வழக்கில் 256 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account