By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தாய் செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி, மாணவி மாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தாய் செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி, மாணவி மாயம்
கனஂனியாகுமரிமாவட்டம்

தாய் செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி, மாணவி மாயம்

Last updated: November 30, 2024 3:23 pm
November 30, 2024
68 Views
Share
SHARE

குலசேகரம், நவ- 30

 

திருவட்டாறு அருகே தோட்டவாரம் பகுதியை சேர்ந்தவர் சௌமியா (19) இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் சௌமியா கல்லூரிக்கு செல்வதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு சென்றார். சென்ற சிறிது நேரத்தில் அவரது தாய் அகிலா என்பவரின் செல்போனுக்கு மெசேஜ் ஒன்று அனுப்பி இருந்தார். அதில் என்னை தேட வேண்டாம் என்று கூறியிருந்தார்.

       இதை அடுத்து சௌமியாவின் தாயார் அகிலா கல்லூரிக்கு சென்று மகளை பார்த்த போது அவர் கல்லூரிக்கு வராதது தெரிய வந்தது. மேலும் பல்வேறு இடங்களை தேடியும்  சௌமியா தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அகிலா திருவட்டாறு போலீசில் மகளை கண்டுபிடித்து தர  புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சௌமியாவை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மரக்கன்றுகள்
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு
அஸ்வின்ஸ் என்ற பெயரில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் கடை
திருப்பூரில் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்க மாநாடு
பணிநிறைவு பாராட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் அருகே விழா நோட்டீஸ் கொடுக்க சென்றவர்கள் மீது கல்வீச்சு: 5 பேர் மீது வழக்கு

February 6, 2026
63 Views
விளையாட்டு துறையில் நாட்டிற்கு பெருமை
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு உதகை நீதி மன்றத்தில் விசாரனை
காப்பீடு திட்டத்தின் முதல் உறுப்பு மாற்று சிகிச்சை
குடிநீர் குழாய் பராமரிப்பு செய்ய ஏலம் எடுத்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account