By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவட்டார் அருகே தையல் வகுப்புக்கு சென்ற சிறுமி மாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவட்டார் அருகே தையல் வகுப்புக்கு சென்ற சிறுமி மாயம்
கனஂனியாகுமரி

திருவட்டார் அருகே தையல் வகுப்புக்கு சென்ற சிறுமி மாயம்

Last updated: June 28, 2025 10:02 pm
June 28, 2025
54 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 28 –

திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் டேனியல். தொழிலாளி. இவரது மகள் அபினா (17). பிளஸ் 2 முடித்துவிட்டு தையல் வகுப்பு சென்று வருகிறார். நேற்று முன் தினம் காலை வழக்கம் போல தையல் வகுப்புக்கு சென்ற அபினா மாலையில் வீடு திரும்பவில்லை. இதை அடுத்து பெற்றோர் அவரது செல்போன் நம்பரை தொடர்பு கொண்டனர். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. டேனியல் தனது மகனின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் தேடினார். ஆனால் அபினா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை அடுத்து அவர் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அபினா எங்கு சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் அருகே கொத்தனார் மர்ம சாவு போலீஸ் விசாரணை
கையெழுத்து மற்றும் முத்திரை போலியாக தயார் செய்து மோசடி
போலீசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 20 பேருக்கு டிரைவிங் லைசென்ஸ்; ஆயுதப்படை மைதானத்தில் எஸ்.பி. வழங்கினார்
மத்திய அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம். பி கோரிக்கை.
களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை, அறிவியல் கல்லூரியில் சமூகப் பணித்துறை முதலாம் ஆண்டு மாணவர்களின் அறிமுக நிகழ்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குழந்தைகளுக்கான மருத்துவமுகாம்

July 2, 2024
108 Views
களியக்காவிளை அருகே கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
தி.மு.க.வை ஆட்சியில் இருந்த அகற்ற இருவரும் இணைந்து வந்துள்ளோம்: தஞ்சாவூரில் டிடிவி தினகரன் பேச்சு
திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தருமபுரியில் தமிழ் மாநில மக்கள் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பேரவை, மனை தொழில் கட்டுமானம் அமைப்புசாரா அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகள் வலியுறுத்துதல் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account