By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் பெரியார் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை சார்பாக “தேசிய பட்டறை”
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் பெரியார் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை சார்பாக “தேசிய பட்டறை”
கல்விதமிழ்நாடுதருமபுரிமாநிலம்மாவட்டம்

தருமபுரியில் பெரியார் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை சார்பாக “தேசிய பட்டறை”

Last updated: October 15, 2025 6:32 pm
October 15, 2025
34 Views
Share
SHARE

தருமபுரி, அக். 15 –

தருமபுரி அடுத்த பையசுஅள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இயற்பியல் துறை சார்பாக இரண்டு நாள் “பொருட்களில் இயற்பியலின் சமீபத்திய முன்னேற்றம் குறித்த தேசிய பட்டறை” என்ற தலைப்பில் நடைபெற்றது. நிகழ்வில் முனைவர் செல்வ பாண்டியன் இயற்பியல் துறை தலைவர் இயக்குனர் பொறுப்பு அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார். முனைவர் பிரசாத் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினராக முனைவர் குடென்னவர் பிரஸ்ட் பல்கலைக்கழகம் பெங்களூர் “கதிர்வீச்சுப் பொருட்களில் சமீபத்திய முன்னேற்றங்கள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முனைவர் அறிவானந்தன் அண்ணா பல்கலைக்கழகம் சென்னை
“வெப்ப மின் பொருட்களின் இயற்பியல்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முனைவர் கோபாலகிருஷ்ணன் நன்றி உரை வழங்கினார். முனைவர் செந்தில் உடனிருந்தனர். இயற்பியல் துறை சார்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் திடீர் ஆய்வு
ஊட்டி கிராம பகுதி உயரழுத்த மின் டிரான்ஸ்பார்மர்
முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவி
இந்திய தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் டெவலப்பர்ஸ்
ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அமர்த்தி ஊர்வலம்

June 30, 2024
71 Views
சிவகங்கை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற சிறாவயல் மஞ்சுவிரட்டு: கொடியசைத்து துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
மக்களைத் தேடி மருத்துவம்
60 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்ட தேரை மறுசீரமைப்புக்காக வெளியே எடுத்த இந்து சமய அறநிலையத் துறையினர்
மணக்குடியில் 21- வது சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account