By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வரலாற்று சின்னமான பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுச்சுவர் புதுப்பிக்கப்படும்: ஆய்வுக்கு பின் அமைச்சர் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வரலாற்று சின்னமான பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுச்சுவர் புதுப்பிக்கப்படும்: ஆய்வுக்கு பின் அமைச்சர் தகவல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

வரலாற்று சின்னமான பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுச்சுவர் புதுப்பிக்கப்படும்: ஆய்வுக்கு பின் அமைச்சர் தகவல்

Last updated: July 14, 2026 7:29 pm
July 14, 2026
19 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 14 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க பத்மநாபபுரம் அரண்மனை, முற்காலத் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக விளங்கிய பெருமையுடையது. இந்த அரண்மனையைச் சுற்றியுள்ள கோட்டைச் சுவர்கள் மற்றும் சுற்றுச்சுவர்கள் காலப்போக்கில் இயற்கைச் சீற்றங்களினாலும், போதிய பராமரிப்பு இல்லாததாலும் ஆங்காங்கே சேதமடைந்திருக்கின்றன. பழமை மாறாமல் பழுதடைந்த சுற்றுத்சுவர்களை புனரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று சுற்றுலா துறை அமைச்சர் ராஜேஷ்குமார் அரண்மனையை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: இந்த கோட்டைை சுற்று சுவர்களை சீரமைக்க தொல்லியல் துறையினரை திட்ட மதிப்பீடு தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத் தலைமுறையினரும் கோட்டையை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் அரண்மனையின் பாரம்பரிய கட்டுமான அமைப்பில் பயன்படுத்தப்பட்ட அதே கலவைகளைப் பயன்படுத்தி, ஒரு துளிகூட அதன் பழமை மாறமல் இந்தச் சுற்றுச்சுவர் புதுப்பிக்கப்படும். சிதிலமடைந்த பகுதிகளைக் கண்டறிந்து, கவனத்துடன் சீரமைக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என அமைச்சர் கூறினார்.

நடைபெற்ற ஆய்வில் மாவட்ட ஆட்சியர் பிரதாப், சட்டமன்ற தொகுதி உறுப்பினர் செல்லசாமி, பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) புஷ்பாதேவி, கல்குளம் வட்டாட்சியர் ராஜேஷ், பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் கண்மணி, தொல்லியல் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுக்கான நேரடி முகவர்கள் சேர்க்கை
திருவட்டார் அருகே தையல் வகுப்புக்கு சென்ற சிறுமி மாயம்
நாகர்கோவிலில் கார் டிரைவரை தாக்கி பணம் வழிப்பறி; வாலிபர் கைது
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற மூன்று கடைகளுக்கு அபராதம்
தமிழ்நாடு காவல்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

வார விடுமுறை எதிரொலி: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

January 12, 2026
46 Views
மண்டைக்காட்டில் ஏ.வி.எம். கால்வாய் தூர்வாரும் பணி தொடக்கம்
திருவட்டாறு அருகே பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை படுகாயம்
குமரி தெற்கு கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு, கச்சா எண்ணெய் எடுப்பதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்; நாம் தமிழர் மனு
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account