By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் தாணுமாலயா சுவாமி கோவிலில் நாளை தெப்பத் திருவிழா அதனை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு மேல் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் தாணுமாலயா சுவாமி கோவிலில் நாளை தெப்பத் திருவிழா அதனை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு மேல் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது
கனஂனியாகுமரி

சுசீந்திரம் தாணுமாலயா சுவாமி கோவிலில் நாளை தெப்பத் திருவிழா அதனை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு மேல் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது

Last updated: May 8, 2025 10:42 pm
May 8, 2025
63 Views
Share
SHARE

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் வருடம் தோறும் சித்திரை தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம் அதுபோல இந்த ஆண்டு சித்திரைத் தெப்ப திருவிழாவிற்காக கடந்த 28ம் தேதி காலை 6 மணிக்கு திருமுறை பாராயணம் நடைபெற்றது தொடர்ந்து 9. 40 மணிக்கு கொடிமரத்திற்கு வட்டபள்ளி மடம் டாக்டர் பிரசாத் பூஜைகள் செய்தார் பின்பு ஆதிசேஷன் நம்பூதிரி கொடியேற்றினார் தொடர்ந்து காலை 10:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இரண்டாம் திருவிழா காலை 4 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது பின்னர் 8 மணிக்கு பூங்கோயில் வாகனத்தில் சுவாமி அம்பாள் வாகனப் பவனியும் இரவு 9’30 மணிக்கு சுவாமி அம்பாள் வாகனப் பவுனியும் நடைபெற்றது 3ம் திருவிழா அன்றுகாலை 8 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் வாகனத்திலும் இரவு 9:30 மணிக்கு கற்பக விருட்ச வாகனத்திலும் சுவாமி அம்பாள் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது4ம்திருவிழா அன்று காலை 8 மணிக்கு பூத வாகனத்திலும் இரவு 9:30 மணிக்கு பரங்கி நாற்காலி வாகனத்திலும் சுவாமி அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது 5ம் திருவிழா அன்று காலை 5:30 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது மாலை 5 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் உற்சாகமூர்த்திக்கு பால் தயிர் உள்ளிட்ட 16 வகை நறுமணப் பொருட்களால் அஷ்ட அபிஷேகம் நடைபெற்றது இரவு 8:30 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது 6ம் நாள் திருவிழா அன்று காலை 9 மணிக்கு பூங்கோயில் வாகனத்திலும் இரவு 9:30க்கு இந்திர வாகனத்திலும் 7ம் திருவிழா அன்று காலை 5 மணிக்கு பல்லக்கிலும் சுவாமி அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது 8 ம்நாள் திருவிழாவான நேற்று காலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் 10 மணிக்கு அலங்கார மண்டபத்தில் வைத்து நடராஜர் பெருமானுக்கும் சிவகாமி அம்பாளுக்கும் அஸ்ட்டா அபிஷேகம் நடைபெறுகிறது மாலை 4 மணிக்கு நடராஜர் சிவகாமி அம்பாளுக்கு அஷ்ட அபிஷேகம் இரவு 8.30 மணிக்கு பரங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது 9ம் நாள் திருவிழாவான இன்று காலை 6 மணிக்கு இந்திரன் வாகனத்தில் சுவாமி அம்பாள் பவனி வரும் நிகழ்ச்சியும் 9:00 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி அம்பாள் பெருமாளை அமர செய்து ரத விதியை ஒருமுறை சுற்றி வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது மாலை 6 மணிக்கு சுவாமி மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் பவனி வரும் நிகழ்ச்சியும் நல்லிரவு 12 மணிக்கு சப்த வர்ண காட்சியும் நடைபெறுகிறது 10ம் நாள் திருவிழாவான நாளை காலை 10:30 மணிக்கு மூலவருக்கு அபிஷேகமும் இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாள் பெருமாள் ஆகியோரை அலங்கரிக்கச் செய்து தெப்பத்தில் வைத்து மூன்று முறை தெப்பக்குளத்தை சுற்றி வரும் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது இரவு 12 மணி அளவில் திருஆராட்டு நடைபெறுகிறது விழா ஏற்பாடுகளை கோயில்களின் இணையானையர் பழனி குமார் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் அறங்காவல குழு உறுப்பினர்கள் கோயில் மேலாளர் ஆறுமுகதரன் கணக்கர் கண்ணன் மற்றும் தாணுமாலய சுவாமி கோயில் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்

விளம்பரம்

You Might Also Like

துறைமுகத்தில் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து
இரணியல் கணவரை தற்காலைக்கு தூண்டிய மனைவி கைது
அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழா
குமரி கடற்கரையில் ஒதுங்கிய அம்மன் சிலை மீட்பு
குமரி மாற்றுத்திறனாளிகள் மறியல் – 350 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்ஈரோடுமாவட்டம்

பால விநாயகர் பால முருகர் கோவில் கும்பாபிஷேகம்

July 3, 2024
148 Views
ஊத்துமலை பகுதியில் வன விலங்குகள் அட்டகாசம்; நேதாஜி சுபாஷ் சேனை கலெக்டரிடம் புகார்
தருமபுரியில் உலக குருதி கொடையாளர் தினத்தை சிறப்பித்த மை தருமபுரி அமைப்பினர் மற்றும் செந்தில் பப்ளிக் பள்ளி நிறுவனம்
சிவகங்கை மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாட்டில் முதலிடம் .
வயது வந்தோர் கல்வி திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account