By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மாணவி மூன்றாம் இடம் பிடித்து சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மாணவி மூன்றாம் இடம் பிடித்து சாதனை
மாவட்டம்

மாணவி மூன்றாம் இடம் பிடித்து சாதனை

Last updated: January 9, 2025 11:37 am
January 9, 2025
43 Views
Share
SHARE

[2:22 pm, 8/1/2025] +91 96777 06646: ஊட்டி. ஜன.09.

    தேசிய அளவிலான திறன் அறிவு விக்சித் பாரத் போட்டிக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து பழங்குடி மாணவி தேசிய அளவில் தேர்வாகி மூன்றாம் இடத்தை பிடித்த தமிழகத்திற்கும், குறிப்பாக நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.  கீழ் கோத்தகிரி தேனாடு அருகே உள்ள கீழ்கட்டபெட்டு ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த மாணவி பார்த்தசாரதி இவர் இருளர் பழங்குடி சமூகத்தை சார்ந்தவராவார்.  இவர் அதே பகுதியில் உள்ள கீழ்கோத்தகிரி அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கிறார் இவர் மத்திய அரசு நடத்திய விக்சித் பாரத் திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கட்டுரை வினாடி வினா போட்டியில் கலந்துகொண்டு இச்சாதனையை பெற்றுள்ளார்.

  பள்ளியில் படிக்கும் போது பொது அறிவும்,  அசாத்திய திறமையை பலவும் பெற்றவர். இப்பள்ளியில் உள்ள முன்னாள் தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் என்பவர் கொடுத்த ஊக்கத்தின் பெயரில் இப்  போட்டிக்கு தயாராகி வந்தார்.  இந்நிலையில் விக்சித் பாரத் திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கட்டுரை வினாடி வினா போட்டியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றார். பின்னர் சென்னையில் நடந்த மாநில அளவிலான இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றார்.

[2:22 pm, 8/1/2025] +91 96777 06646: இதனால் மாநில அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றதால் தேசிய அளவில் தமிழகத்திலிருந்து மூன்றாவது இடத்தை பிடித்தார் என்பது சிறப்புகுரியது தேசிய அளவில் நடந்த போட்டியில் பள்ளி கல்லூரிகளை சேர்ந்த 44 பேர் கொண்ட குழுவினர் டெல்லி சென்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம் மாநில அளவில் சாதனை படைத்தமைக்கு பாராட்டு சான்று மற்றும் சாதனை விருதினையும்  பெறுகின்றார். 2024 – 2025 கல்வி ஆண்டுக்கான புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில்  இணைந்து  மாணவி பார்த்தசாரதி கீழ் கோத்தகிரி பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் தன்னார்வலராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி கல்வி கணக்கெடுப்புக்காக ஹரி உத்தம் சிங் மற்றும் முன்னாள் பள்ளி  தலைமையாசிரியர் நஞ்சுண்டன் ஆகியோர் சென்ற குழுவினர் இந்தப் பகுதிக்கு கணக்கெடுக்க சென்ற போது கல்வி அறிவில் மிகவும் பின்தங்கியுள்ள தனது இருளர் சமூக குழந்தைகளுக்கு வட்டார புதிய பாரத எழுத்தறிவு திட்ட மூலம் படிப்பறிவை சொல்லிக் கொடுத்தார் என்பது பாராட்டுக்குரிய விஷயமாகும். விக்சித் பாரத் போட்டியில் தேசிய அளவில் தேர்வாகி மூன்றாவது இடம் பிடித்த பழங்குடி மாணவி பார்த்தசாரதிக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.  இம்மானவி சாதனைக்கு காரணமாக இருந்த கீழ் கோத்தகிரி அரசு பள்ளி ஆசிரியர் சுரேஷ்குமார் மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் மற்றும் ஆசிரியர்கள்,  மாவட்ட , வட்டார கல்வி அலுவலர்கள்,  பொதுமக்கள் அனைவரும் மாணவி பார்த்தசாரதியை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  தேசிய அளவில் சாதனை படைத்த மாணவி பார்த்தசாரதி தனது பெற்றோர்களுடன் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் விருதினை பெறுவதற்காக டெல்லி சென்று உள்ளனர் என்பது ககுறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

குடும்ப ஆட்சி திமுக மீண்டும் வரவேண்டுமா? விளாத்திகுளத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
எரிந்த நிலையில் கூலி தொழிலாளி உடல் மீட்பு
சென்னையில் யூரோகிரிப் டயர்ஸ்-ன் முதல்ரீடெய்ல் ஸ்டோர் ஆரம்பம்
தி.மு.க.வை ஆட்சியில் இருந்த அகற்ற இருவரும் இணைந்து வந்துள்ளோம்: தஞ்சாவூரில் டிடிவி தினகரன் பேச்சு
மண்டலம் 3 வார்டு எண்.57 மோதிலால் மெயின்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

September 28, 2024
44 Views
மருத்துவமனையில் மலைவாழ் இன மக்களுக்கான அடையாள அட்டை
பாஜக சார்பில் திருமாவளவன் உருவ பொம்மை எரிப்பு
கோவையில் இலவச மருத்துவ முகாம்
வீட்டை விற்பது போல் நாடகமாடி 23 லட்சம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account