By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் விஜய் பிரசாரம் திட்டமிட்டபடி நடக்கும்; செங்கோட்டையன் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் விஜய் பிரசாரம் திட்டமிட்டபடி நடக்கும்; செங்கோட்டையன் பேட்டி
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் விஜய் பிரசாரம் திட்டமிட்டபடி நடக்கும்; செங்கோட்டையன் பேட்டி

Last updated: December 12, 2025 7:40 pm
December 12, 2025
66 Views
Share
SHARE

ஈரோடு, டிச. 12 –

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஈரோட்டில் வருகிற 18 ந் தேதி பிரசாரம் செய்ய உள்ளார்.
பெருந்துறை சரளை என்ற இடத்தில் உள்ள காலி இடத்தில் இந்த கூட்டம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த இடத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே ஏ செங்கோட்டையன் ஆய்வு செய்து கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்து சமய அறநிலையத்துறை இந்த இடத்தில் கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையிடம் கடிதம் கொடுத்தாலும், திட்டமிட்டபடி தவெகவின் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெறும். இந்த இடத்தில் கூட்டம் நடத்துவதற்கு எங்களுக்கு எந்த தடையும் இல்லை. எனவே திட்டமிட்டபடி தவெகவின் தேர்தல் பரப்புரை கூட்டம் இங்கு நடைபெறும்.

வருகிற 18 ம் தேதி காலை 11 மணி முதல் 1 மணிக்குள் நடைபெற உள்ள தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் விஜய் பங்கேற்று பேச உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் ஒருங்கிணைந்து செய்து வருகிறோம். எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு அலுவலர்கள் செய்து தர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர்கள் எங்களுக்கு கூறி வரும் ஆலோசனைகளை ஏற்று பொதுக்கூட்டத்திற்கான பணிகளை செய்து வருகிறோம்.
பாண்டிச்சேரிக்கு பிறகு தமிழ்நாட்டில் நடைபெற உள்ள இந்த பொதுக்கூட்டம் வரலாறு படைக்கப் போகிறது.

நேற்று சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 4 தீர்மானங்களின் அடிப்படையில் நாங்கள் செயல்பட தயாராக இருக்கிறோம். தமிழகத்தில் முதலமைச்சராக விஜயை அரியணையில் ஏற்ற பாடுபடுவது, தவெகவின் தலைமையை ஏற்று கொள்ள இருக்கும் கட்சிகளை கூட்டணியில் இணைத்துக் கொள்வது என்று இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை இங்கு கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினரிடம் மட்டுமே கடிதம் கொடுத்துள்ளனர். இந்த இடத்தில் கூட்டம் நடத்துவதற்கு எங்களுக்கு எந்த தடையும் இல்லை. எனவே திட்டமிட்டபடி தவெகவின் தேர்தல் பரப்புரை கூட்டம் இங்கு நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது முன்னாள் எம் பி சத்திய பாமா, தமிழக வெற்றிக் கழக ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் பாலாஜி, மேற்கு மாவட்ட செயலாளர் பிரதீப், மாவட்ட இணை செயலாளர் அக்கிம், துணை செயலாளர் பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.68.42 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்
செவித்திறன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு!
சுசீந்திரம் பகுதியில் தொடர் மின் தடையால் அவதிப்படும் பொதுமக்கள்
தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைப்பு: ஆட்சியர் தகவல்
விளாத்திகுளத்தில் அதிமுகவின் 54வது துவக்க விழா பொதுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவையில் அகில பாரத மக்கள் கட்சி சார்பில் நினைவஞ்சலி

February 17, 2025
95 Views
திமுக கூட்டணி 180 தொகுதிகளில் முன்னிலை பெறும்: அக்னி நியூஸ் சர்வீஸ் நிறுவனம் கருத்துக் கணிப்பு
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.70
வாக்கு என்னும் முகாமில் செய்தியாளர்கள் அனுமதி மறுப்பு
சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவிலில் மாசி திருக்கல்யாண திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account