By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக கூட்டணி 180 தொகுதிகளில் முன்னிலை பெறும்: அக்னி நியூஸ் சர்வீஸ் நிறுவனம் கருத்துக் கணிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > திமுக கூட்டணி 180 தொகுதிகளில் முன்னிலை பெறும்: அக்னி நியூஸ் சர்வீஸ் நிறுவனம் கருத்துக் கணிப்பு
அரசியல்சென்னைதமிழ்நாடு

திமுக கூட்டணி 180 தொகுதிகளில் முன்னிலை பெறும்: அக்னி நியூஸ் சர்வீஸ் நிறுவனம் கருத்துக் கணிப்பு

Last updated: March 23, 2026 7:17 pm
March 23, 2026
40 Views
Share
SHARE

சென்னை, மார்ச் 23 –

தமிழகம் முழுவதும், மண்டலம் மற்றும் தொகுதிவாரியாக அக்னி நியூஸ் சர்வீஸ் நிறுவனம் 2026 சட்டமன்ற தேர்தல் கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில் 18 முதல் 30 வயது வரை உள்ள ஆண்கள் 23,140, பெண்கள் 27, 665 பேரிடமும் 31 முதல் 75 வயது வரை உள்ள ஆண்கள் 23,407, பெண்கள் 26,898, பேரிடமும் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்கள் 533 பேர்கள் என 1,01,643 வாக்காளர்களையும் சந்தித்து கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

இக்கருத்துக் கணிப்பு வெளியீட்டிற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அப்போது அக்னி நியூஸ் சர்வீஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் சுரேஷ் தெரிவித்ததாவது: எங்கள் நிறுவன கருத்துக் கணிப்பில் மண்டலம் வாரியாக முறையே தென் மண்டலத்தில் 58 தொகுதிகளில் திமுக கூட்டணி 42, அதிமுக 16, மத்திய மண்டலத்தில் 37 தொகுதிகளில் திமுக 35, அதிமுக கூட்டணி 2, மேற்கு மண்டலத்தில் 50 தொகுதிகளில் திமுக கூட்டணி 32, அதிமுக 18, வடக்கு மண்டலத்தில் உள்ள 52 தொகுதிகளில் திமுக கூட்டணி 35, அதிமுக கூட்டணி 17, சென்னை மண்டலத்தில் உள்ள 37 தொகுதிகளில் திமுக கூட்டணி 36, அதிமுக கூட்டணி ஒன்றிலும் முன்னணியில் உள்ளது.

வெற்றி பெறும் எண்ணிக்கை அடிப்படையில் 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 180 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 54 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பில் உள்ளது. நாம் தமிழர், தவெக ஆகிய கட்சிகள் வெற்றிபெற வாய்ப்பில்லை. வாக்கு சதவீத கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி 44.9%, அதிமுக கூட்டணி 38.5%, தவெக 9.7%, நாதக 4.8%, சுயேச்சைகள் மற்றவர்கள் 2.1% வாக்குகள் பெறுவார்கள் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

173(2) எஃப்ஐஆர் – உங்கள் உரிமைத்திட்டம் மூலம் வீட்டிலேயே எப்ஐஆர் நகல் பெறும் வசதி : எஸ்பி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
நவீன மனிதர்கள் இயக்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!
பொள்ளாச்சியை தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டுகோள்!!!
2 ஆம் கட்டம் தொடக்கவிழா
ஓவியப் போட்டியில் 6 வயது சிறுவன் உலக சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
செங்கல்பட்டு

மண்ணிவாக்கத்தில் அருள்மிகு பெரியபாளையத்தம்மன் மற்றும் அருள்மிகு தெருவீதி அம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழாவை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம்

August 8, 2025
56 Views
குமரியில் திறந்தவெளியில் அழிந்து வரும் நெல்: பாதுகாக்கப்படும் டாஸ்மாக் பொருட்கள் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
A.C.சண்முகம் அவர்களின் பிறந்தநாள் விழா
மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளரும்
அங்கன்வாடி பள்ளிக்கு இரும்பு பீரோ வழங்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account