By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சந்தனக்கூடு திருவிழாவிற்காக தர்கா ஹக்தார்கள் சந்தன கட்டை அரைக்கும் பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > சந்தனக்கூடு திருவிழாவிற்காக தர்கா ஹக்தார்கள் சந்தன கட்டை அரைக்கும் பணி
ஆன்மிகம்இராமநாதபுரம்மாவட்டம்

சந்தனக்கூடு திருவிழாவிற்காக தர்கா ஹக்தார்கள் சந்தன கட்டை அரைக்கும் பணி

Last updated: May 29, 2024 9:15 am
May 29, 2024
100 Views
Share
SHARE

கீழக்கரை மே 28-

 

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா, சந்தனக்கூடு திருவிழாவில் பயன்படுத்த உயர்தர பன்னீரில் ஊறவைத்த சந்தன கட்டைகளை அரைக்கும் பணி துவங்கியது 

 

ஏர்வாடியில் அல் குத்புல் சுல்தான் சையது இப்ராஹிம் பாதுஷா நாயகம் தர்கா உள்ளது இங்கு 850 ஆம் ஆண்டிற்கான உரூஸ் என்னும் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா மே 9 மவுலுதுடன் துவங்கியது.தொடர்ந்து 23 நாட்களும் உலக நன்மைக்காக (புகழ்மாலை) மவுலீது ஓதப்படுகிறது.

 

 மே 19 கொடியேற்றம் நடந்தது மே 31 மாலையில் சந்தனக்கூடு விழா தொடங்கி மறுநாள் ஜூன் 1ல் அதிகாலையில் சந்தனக்கூடு ஊர்வலம் வந்தவுடன் பாதுஷா நாயகத்தின் புனித மக்பராவில்  சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

 

 இவ்விழாவிற்காக தர்கா நிர்வாகத்தின் சார்பில் தமிழக அரசிடம் இருந்து ரூ.12 லட்சத்திற்கு உயர்தர சந்தன கட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன பெரிய அண்டாக்களில் உயர்தர பன்னீர் ஊற்றி ஒரு வார காலம் சந்தன கட்டைகள் ஊறவைக்கப்பட்டது நேற்று வட்ட வடிவ பாறையிலான கற்களில் சந்தனக் கட்டைகளை தர்கா ஹக்தார்கள் அரைக்கும் பணியை மவ்லீது ஓதி தர்கா நிர்வாகத்தின் தலைவர் பாக்கிர் சுல்தான் துவங்கி வைத்தார்  செயலாளர் செய்யது சிராஜுதீன்  கூறியதாவது:- 

 

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் ஏர்வாடி சந்தனக்கூடு விழாவிற்காக சந்தனக்கட்டைகளை தினமும் 10 பேர் 10 மணி நேரம் அரைக்க வேண்டும். 

 

அவ்வாறு ஆறு நாட்கள் அரைக்கப்படும் சந்தனம் மே 31ல் நிறைவடையும் மறுநாள் அதிகாலையில் பாதுஷா நாயகத்தின் புனித மக்பராவில் சந்தனம் பூசப்படும் விழா நிறைவிவிற்குப் பிறகு சந்தன பிரசாதத்தை யாத்திரைகள் மற்றும் பொது மக்களுக்கு பெற்றுக் கொள்வர் என்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு சேரன் நகர், ஜீவாநகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள “அன்புச்சோலை”இல்லத்திற்கு வருகை தரும் முதியோர்கள் மகிழ்ச்சி
பொன்னப்பநாடார் நினைவு தினம்
அல்லிநகரம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற ( 2025 )பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் மூன்றாம் இடம்
அக் 25-ல் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சித்திரங்கோட்டில் நலம் காக்கும் ஸ்டாலின் முழு உடல் பரிசோதனை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு பள்ளி நூற்றாண்டு விழா ஜோதி பயணம்

February 11, 2025
105 Views
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
குமரி மாவட்டம் காளிகேசம் சூழியல் சுற்றுலாத்தளத்தில் திறன் மேம்பாட்டு கழகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல்
ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க தீர்மானம்
குழந்தைகள் மற்றும் தொழிலாளர்கள் நலன் பாதுகாப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account