By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திண்டுக்கல் ப்ரொபஷனல் சிவில் இன்ஜினியர்ஸ் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் 2025-2027க்கான நிர்வாகிகள் நியமனம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கல் ப்ரொபஷனல் சிவில் இன்ஜினியர்ஸ் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் 2025-2027க்கான நிர்வாகிகள் நியமனம்.
திண்டுக்கல்

திண்டுக்கல் ப்ரொபஷனல் சிவில் இன்ஜினியர்ஸ் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் 2025-2027க்கான நிர்வாகிகள் நியமனம்.

Last updated: June 2, 2025 5:48 pm
June 2, 2025
62 Views
Share
SHARE

திண்டுக்கல் ப்ரொபஷனல் சிவில் இன்ஜினியர்ஸ் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் 2025-2027க்கான நிர்வாகிகள் நியமனம் நிகழ்ச்சி திண்டுக்கல் விவேரா கிராண்டில் உள்ள சந்திரா ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைவர் Er.N.பரமசிவம் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக திண்டுக்கல் சொர்ணம் பிள்ளை & சன்ஸ் B.S.வெங்கடேசன், திண்டுக்கல் எலைட் பில்டிங் சொலியுஷன்ஸ் Rtn. M.பாலசுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திண்டுக்கல் அவதார் செராமிக்ஸ் K.மணி , திண்டுக்கல் அணில் அசோசியேட்ஸ் மற்றும் பசுமை A. முகம்மதுரபி, திண்டுக்கல் ராம் ஸ்டில்ஸ் A.ஜெயக்குமார், திண்டுக்கல் அருணா சேம்பர் பிரிக்ஸ் A.மணிகண்டன், திண்டுக்கல் ஸ்ரீ பாலாஜி பிளைவுட்
R.சேத்தன்சிங், ஜி.பி. செராமிக்ஸ் G.பாலன், திண்டுக்கல் LKT. கிளாஸ் வேர்ல்ட் மற்றும் பிளைவுட் L.கண்ணன், திண்டுக்கல் விகா ஸ்டில்ஸ் R.பாலாஜி, திண்டுக்கல் ஸ்ரீராம் குரூப்ஸ் R.ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இதில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பொன்னாடையை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அலுவலக நிர்வாகிகள் தலைவர்
Er.R.L.அமலன், செயலாளர் Er.A.
ஜாகிர்உசேன், பொருளாளர்
Er.B.சிவகுமார், துணைத்தலைவர் Er.A.அருள்ஞானபிரகாசம், இணைச் செயலாளர் Er.S.பழனிவேல் செந்தில்குமார், பிஆர்ஓ. கருக்குவேல் அய்யனார் சிறப்பு ஆலோசர்கள்
Er.H.ரமேஷ்,Er.S. செல்வராஜன், செயற்குழு உறுப்பினர்கள் Ln.Er. நெளஷாத்,Er.R. கோபாலகிருஷ்ணன்,T. சடையஅமுதன்,
Er.A.சிவமணிகண்டன்,Er.J.ஜோசப் சிங்கராயர்,Er.P. ரஜினிகாந்த்,Er.R. செந்தில்,Er.L.P. சுந்தரவேலு,
Er.வின்சென்ட் இருதயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் Er.M.
பாஸ்கரன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தாடிக்கொம்பு அருகே கிரியம்பட்டியில் உள்ள ஸ்ரீவீ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா
திண்டுக்கல் தேமுதிக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
டட்லி மேல்நிலைப்பள்ளியில் இன்ட்ராக்ட் கிளப் பதவியேற்பு விழா
புனித லூர்தன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் பெருவிழா
லொயோலா கால்பந்து குழுவினரால் 13
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள்

February 26, 2025
69 Views
எடமச்சியில் அரசு நெல் கொள்முதல் நிலையம்
குழித்துறை விஎல்சி திருமண மண்டபம் இடிக்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்கியது
சேலத்தில் நாய்கள் தொல்லையால் பொது மக்கள் அவதி: நடவடிக்கை எடுக்க கோரி ஜங்ஷன் மெயின் ரோட்டில் மறியல்
புதிய பேருந்து வழித்தடத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த எம்எல்ஏ.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account