By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது,கஞ்சா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது,கஞ்சா
திண்டுக்கல்மாவட்டம்

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது,கஞ்சா

Last updated: October 10, 2024 9:52 am
October 10, 2024
50 Views
Share
SHARE

நிலக்கோட்டை அக்.10 

திண்டுக்கல் மாவட்டம் 

நிலக்கோட்டையில், நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்    நிலக்கோட்டை அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையில்   எம்எல்ஏ தேன்மொழி சேகர்,முன்னாள் எம்பி  உதயகுமார்,  முன்னாள் எம்எல்ஏ  தங்கத்துரை   பேரூர் செயலாளர் சேகர்.

ஆகியோர் முன்னிலையில் 

நடைபெற்றது.

 

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக 

பங்கேற்று   

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசுகையில்  

திமுகவில் வாரிசு அரசியல் நடைபெறுகிறது. முதலமைச்சர் வெளிநாடு பயணம் வழக்கமான ஒன்றுதான். திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டது. மது, போதை விற்பனை கொடி கட்டி பறக்கிறது. நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவது உறுதி  கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த கடனை விட  தற்போது திமுக ஆட்சியில் இரண்டு மடங்கு கடன் உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. சினிமாவில் நடித்து அரசியலுக்கு வருபவர்கள் எல்லாம்  எம்.ஜி.ஆர்,ஆக வர முடியாது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த பேருந்துகள் இயக்கப்படுகிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு மக்கள் நல்ல பாடம் போற்றுவார்கள். அதிமுக நடத்தி வரும் போராட்டங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. திமுக ஆட்சியில், மின் கட்டணம், விலைவாசி, சொத்து வரி   உயர்ந்துள்ளது.  

என்று கூறினார்.

இந்த கூட்டத்தின் போது நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் நல்லதம்பி  அதிமுக மாவட்ட கவுன்சிலர் செம்பட்டி ராஜா, அம்மையநாயக்கனூர் பேரூர் அதிமுக  செயலாளர்  தண்டபாணி  அதிமுக நிர்வாகி புதுச்சத்திரம் குமரேசன். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் முன்னதாக, மாற்று கட்சிகளை  சேர்ந்த சுமார் 150 பேர் அக்கட்சிகளில்  இருந்து விலகி முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன்  முன்னிலையில், அதிமுகவில் இணைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே தூக்கில் தொங்கிய 8 ம் வகுப்பு பள்ளி மாணவர்
கொடியேற்றுதல் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா
மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா
இரண்டு பெண்களிடம் ரூ 13 லட்சம் கடன் பெற்று மோசடி
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் விவசாயிகளுக்கு விதை, பழக்கன்று தொகுப்பு பெட்டகம் வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

கத்தியால் குத்தி ரூ.10 ஆயிரம் பறித்த 2 வாலிபர்கள்

December 16, 2024
45 Views
கல்லூரி மாணவர்கள் இயற்கை உரங்கள் காட்சி
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக செயற்கையாக உருவாகும் போக்குவரத்து இடையூறால் ஆம்புலன்ஸ் செல்ல முடியவில்லை
கல்வி நிதி ரூ. 25,000 வழக்கறிஞர் பழனி கணபதி வழங்கினார்
எஸ்.சிங்கரவடிவேல் உருவப்படத் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account