By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம்
மாவட்டம்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம்

Last updated: December 30, 2024 10:24 am
December 30, 2024
62 Views
Share
SHARE

ஊட்டி. டிசம். 30.

குன்னூர பகுதி

 அடுத்துள்ள  பாபு நகரில் குன்னூர் புனித அந்தோனியார் நடுநிலைப்பள்ளி நாட்டு நல பணித்திட்ட  முகாம் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி  தலைமை ஆசிரியர் அருட் சகோதரர் தாமஸ் செல்வம் அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்  மாநில கருத்தாளர் கே ஜே ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் கூறிய கருத்துக்களாவன –

 தற்போது உலகெங்கிலும் காலநிலை மாற்றம்  அதன் தாக்கம் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. 2030 ஆம் ஆண்டு  காலநிலை மாற்றத்தில் ஒரு முக்கிய குறியீடாக பேசப்பட்டு வந்தது. 2030ல் பூமியின் வெப்பநிலை  1.5° c தாண்டும் அப்போது காலநிலை மாற்றத்தின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். ஆனால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆய்வுக் கட்டுரை யின் படி இந்த ஆண்டு 2024 செப்டம்பர் மாதத்திலேயே பூமியின் வெப்பநிலை 1.6 டிகிரி சென்டிகிரட்டை தொட்டுவிட்டது என  அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது காலநிலை மாற்றம்  தீவிரம் அடைந்துள்ளது என்பது இதன் பொருளாகும். தற்போது உலகெங்கிலும் வெளியிடப்படும் பசுமை குடில் வாயுக்களின் அளவு குறைவதற்கான எவ்விதமான முயற்சி

களும் காணக் கிடைக்கவில்லை. விஞ்ஞானிகள் பூமியின் வெப்பத்தை குறைவதற்கான பல வழி வகைகளை ஆராய்ந்து வருகின்றனர். அண்டார்டிகா போன்ற பகுதியில் உள்ள  பனிக்கட்டிகள் உருகாமல் தடுப்பது, அதிநவீன பீரங்கிகள் மூலம் சல்பர் என்ற வேதிப்பொருளை  பூமியிலிருந்து 25 கிலோ மீட்டர் உயரத்தில் தூவி விடுவது, தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் கார்பன் டை ஆக்சைடு  கார்பன் ஆகவும்  ஆக்சிஜனாகவும்  பிரிப்பது, கார்பன் டை ஆக்சைடை  பயன்படுத்தி ஆக்கப்பூர்வமான உற்பத்தியை மேற்கொள்வது, பூமிக்கு அடியில் உள்ள பாறை  சந்துகளில் கார்பன் டை ஆக்சைடை நிரப்புவது என்பதைப் போன்ற பல  ஆய்வுகளையும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய முயற்சிகள்  அதிக செலவு பிடிக்கக் கூடியவை. மேலும் இந்த ஆய்வுகளின் பின்விளைவுகள் பற்றி  அறிய முடிவதில்லை. இந்த பூமியை காக்க  தற்போதுள்ள ஒரே  வழி ஏராளமான மரங்களை நடுவதும்  காடுகளின் தரத்தை அதிகரிப்பதும்,  பொதுமக்கள்  தங்களுடைய ஆடம்பரங்களை தியாகம் செய்து எளிமையான வாழ்க்கைக்கு தங்களை தயார் படுத்திக் கொள்வதும் தவிர வேறு வழி இல்லை  என்பன போன்ற பல கருத்துக்களை கூறினார் முன்னதாக பள்ளி நாட்டு நல பணித்திட்ட  அலுவலர் ஆசிரியர் வின்செட் அவர்கள்  அனைவரையும் வரவேற்றார். அருட் சகோதரர் அருள் மைக்கேல்  வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் லாசர் நன்றி  கூறினார். மாணவர்கள் மற்றும்  அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு  காலநிலை மாற்றத்தை குறித்த விழிப்புணர்வு ஏற்படுவதற்கான துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அட்மா திட்டத்தின் கீழ் தேரூர் மகாராஜபுரத்தில் ஒரு நாள் பயிற்சி
85 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!!
தருமபுரி நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா எம்பி பங்கேற்பு
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 6 லட்சம் மோசடி செய்த தவெக நிர்வாகி
ஜி.டி.என். கலைக்கல்லூரியில் 61-வது ஆண்டு விழா.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆய்வுமாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது

August 12, 2026
21 Views
நீர்நிலைகளை மேம்படுத்த புதிய இணையதளம்
முதல்முறையாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி
சங்கரன்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பயிற்சி திட்டம் துவக்க விழாவில் ராஜா எம்எல்ஏ சிறப்புரை
தஞ்சாவூரில் புதிய வழித்தடங்களில் பஸ் இயக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account