By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாட்டாளி மக்கள் கட்சி கௌரவ தலைவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > பாட்டாளி மக்கள் கட்சி கௌரவ தலைவர்
தருமபுரிமாவட்டம்

பாட்டாளி மக்கள் கட்சி கௌரவ தலைவர்

Last updated: November 7, 2024 10:14 am
November 7, 2024
56 Views
Share
SHARE

தருமபுரி : நவ.06

 

தருமபுரி மாவட்ட வன்னியர் சங்க சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை பாட்டாளி  மக்கள் கட்சி கௌரவ தலைவர், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி,கே, மணி தலைமையில் நேரில் சந்தித்து மனு அளித்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம்  கூறியதாவது.கடலூர் மாவட்டம், புவனகிரியை அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டரை, கடந்த  சில நாட்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கட்டைகளாலும், மதுபாட்டில்களாலும் அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். 

 

இதுகுறித்த செய்தி அறிந்த வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பு.தா. அருள்மொழி மஞ்சக்கொல்லை கிராமத்திற்கு சென்று செல்லத்துரையின் குடும்பத்தினருக்கும், ஊர் மக்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார். அதைக் கண்டிப்பதாகத் கூறி கடந்த 4-ஆம் தேதி  புவனகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அந்தக் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் வ.க.செல்லப்பன், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழியின் தலையை வெட்டுவோம் என்று வெளிப்படையாக மிரட்டல் விடுத்திருக்கிறார்.

 

இப்படியாக புவனகிரி போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேசிய பேச்சுகள் அனைத்தும் கடலூர் மாவட்டத்தில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் பொது அமைதியை குலைக்கும் தன்மை கொண்டவை ஆகும். 

 

எனவே,  வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம்; வன்னியர்கள் இன்னும் 42 ஆண்டுகளுக்கு எங்களிடம் அடி வாங்கிக் கொண்டு தான் இருக்க வேண்டும் என்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் உரிய சட்டப்பிரிவுகளில் கைது செய்வது மட்டுமின்றி, பொது அமைதியை குலைக்க முயன்றதற்காக அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் அவர் பேசினார். 

 

இந்நிகழ்வில், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் வ.பிரகாஷ், பெ.சேட்டு, தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் இல.வேலுசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கி.பாரிமோகன், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பாலாஜி, பாமக மாநில துணை தலைவர் பி.சாந்தமூர்த்தி, மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், மாநில இளைஞர் சங்க செயலாளர் பி.வி.செந்தில், தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.அரசாங்கம், மாவட்ட தலைவர்கள் எம்.செல்வகுமார், கு.அல்லிமுத்து மற்றும் மாநில, மாவட்ட, நகர,பேரூர், ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடையில் விஸ்வகர்மா கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்க கூட்டம்
புதுக்கடை அருகே கோவில் சிலையை தாசில்தார் அகற்றிய விவகாரம்; பொதுமக்கள் இன்று பூஜையுடன் பஜனை
47 மற்றும் 48 வது வார்டில் புதிய பெயர்பலகையை நேற்று இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் திறந்து வைத்தார்
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயிலில் சிக்கி ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சாவு
தக்கலையில் கோவில் நிலத்தை மீட்க கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

மீனாட்சியம்மன் கோவில் முதற்கால பூஜைக்கு

July 2, 2024
166 Views
மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் 4,84,397 நபர்களும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 294,561 குடும்பத்தலைவிகள் பயன்பெற்று வருகின்றனர்
நான்குவழிச்சாலை பணிகளைகோட்டப்பொறியாளர் ஆய்வு
மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே நீதிமன்ற உத்தரவை மீறி வழிபாட்டு கூடம்: வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணி உள்ளிருப்பு
நிலக்கடலை சாகுபடி செயல் விளக்கத்திடல் அமைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account