By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நிலக்கடலை சாகுபடி செயல் விளக்கத்திடல் அமைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > நிலக்கடலை சாகுபடி செயல் விளக்கத்திடல் அமைப்பு
இராமநாதபுரம்மாவட்டம்

நிலக்கடலை சாகுபடி செயல் விளக்கத்திடல் அமைப்பு

Last updated: February 28, 2025 11:51 am
February 28, 2025
52 Views
Share
SHARE

போகலூர், பிப்.27-

போகலூர் வட்டாரத்தில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் திட்டத்தில் முதலூர், பொட்டிதட்டி கிராமங்களில் நிலக்கடலை GJG 32 சான்று விதைகள்  50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டு 10 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு விதை பண்ணையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலூர் விவசாயிகள் ஜெயலட்சுமி, ராமச்சந்திரன், இளங்கதிர் மற்றும் நாக பூபதி ஆகியோரது அறுவடை நிலையில் உள்ள  நிலக்கடலை செயல்  விளக்கத்திடலை போகலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இராஜேந்திரன் ஆய்வு செய்து விவசாயிகளிடம் GJG-32 நிலக்கடலை 110 நாட்கள் வயது உடையது, 50 சதம் எண்ணெய் சத்து உள்ளது. ஏக்கருக்கு ஒரு டன் மகசூல் தரக்கூடியது எனவும் இதில் கிடைக்கக்கூடிய நிலக்கடலை விதையினை சுத்தம் செய்து காய வைத்து வேளாண்மை விரிவாக்க மையத்திலிருந்து கொடுக்கப்படும் 35 கிலோ கொள்ளளவு கொண்ட கோணி சாக்கில் பிடித்து வைக்க வேண்டும். இந்த விதையிலிருந்து முளைப்புத்திறன் பரிசோதனை செய்ய விதைச்சான்று அலுவலரால் விதை மாதிரி எடுத்து விதை பரிசோதனை நிலையம் பரமக்குடிக்கு அனுப்பப்படும். விதை பரிசோதனை நிலையத்தில் தேர்ச்சி பெற்ற பின்னர் இவ்விதையினை பிற விவசாயிகளுக்கு சான்று விதைகளாக விநியோகம் செய்யப்படும் என ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின் பொழுது துணை வேளாண்மை அலுவலர்  வித்யாசாகர், உதவி விதை அலுவலர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவையில் நாராயணசாமி நாயுடுவின் 100-வது பிறந்தநாள் விழா
பெண் நடன கலைஞர்கள் 2 பேர் விபத்தில் பலி
மாநில பொதுச் செயலாளராக திண்டுக்கல் டாக்டர் தேர்வு
அரசு பள்ளி மாணவர்களுக்கு தொண்டு நிறுவனம் சார்பில் உதவி
சார் பதிவாளரை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவிலில் அதிமுக சார்பில் மனித சங்கில் போராட்டம்

October 9, 2024
81 Views
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் நகராட்சிக்கு
பொன்மனை பேருராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
மாவட்ட ஆட்சித்தலைவர்நேரில் களஆய்வில் ஈடுப்பட்டார்
நீதிமன்றத்தில் 2006 வழக்குகளுக்கு ரூபாய் 14.54 கோடிக்கு தீர்வு!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account