By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை கலைஞர் நூலகத்தில் மழை நீர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை கலைஞர் நூலகத்தில் மழை நீர்
மதுரைமாவட்டம்

மதுரை கலைஞர் நூலகத்தில் மழை நீர்

Last updated: May 22, 2024 3:21 pm
May 22, 2024
111 Views
Share
SHARE

மதுரை கலைஞர் நூலகத்தில் மழை நீரால் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படவில்லை என நூலக நிர்வாகம் விளக்கம். தற்போது மதுரையில் பெய்த தொடர் கனமழையால் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் கீழ் தளத்தில் உள்ள பார்வையற்றோர் பிரிவு மற்றும் கலைக்கூடத்தில் மழைநீர் புகுந்து பார்வையாளர்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக வீடியரோக்கள் வெளியாயின. நூலகத்தில் மொட்டை மாடியிலிருந்து மழை நீர் பைப் வழியாக தரைத்தளம் வந்து, முன்கூடத்தின் கீழே உள்ள தொட்டியில் சேகரமாகி பின்னர் வெளியே வரும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் நூலகம் அமைந்துள்ள தல்லாகுளம் பகுதியில் அன்றைய தினம் மிக அதிகமாக 108 மிமீ மழை பெய்துள்ளது. இதனாலேயே தரைத்தளத்தில் தொட்டியிலிருந்து மழைநீர் பொங்கி வெளியேறியதாகவும், உடனடியாக நீர் வெளியேற்றப்பட்டு, மீண்டும் இதுபோல நிகழாமல் இருப்பதற்கு பெரிய அளவிலான பைப் பொருத்தப்பட்டு விட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இதனால் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டதாக வரும் செய்தியில் உண்மையில்லை எனவும், குழந்தைகளுக்கான கோடைகால பயிற்சி முகாம்களும், வாசகர்களுக்கான அனுமதியும் பாதிக்கப்படவில்லை என்றும் நிர்வாகத்தினர் விளக்கமளித்தனர்

விளம்பரம்

You Might Also Like

அதியமான் பப்ளிக் பள்ளிக்கு ஆசிய அளவில் விருது
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம் அழிப்பு.கன்னியாகுமரியில் பா.ஜ., வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
அபிவிருத்தி சங்க பதவியேற்பு விழா ராஜா எம் எல் ஏ பங்கேற்பு
மணப்பாறை அருகே உயிரிழந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் பயிற்சி பட்டறை

May 15, 2026
11 Views
தேசிய அளவில் நீட் தேர்வில் நாராயணா பள்ளி மாணவர்கள் சாதனை
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் நவீன சேமிப்புக் கிடங்கு
புதூர் கிராமத்தில் கெங்கையம்மன் சிரசு ஏற்றும் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account