By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனையில் மாணவர்களிடம் பல லட்சம் மோசடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனையில் மாணவர்களிடம் பல லட்சம் மோசடி
கனஂனியாகுமரிமாவட்டம்

அருமனையில் மாணவர்களிடம் பல லட்சம் மோசடி

Last updated: February 17, 2025 10:21 pm
February 17, 2025
90 Views
Share
SHARE

அருமனை, பிப்- 18

 

 கன்னியாகுமரி மாவட்டத்தில் குறைந்த கட்டணத்தில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்த்து விடுவதாக கூறி மாணவரிடம் இருந்து ரூபாய் 8,500 முதல் 10 ஆயிரம் ரூபாய் மற்றும் அசல் கல்வி சான்றிதழ்களை வாங்கி மோசடி செய்வதாக புகார் எழுந்தது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் (36) என்பவர் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் இந்த பணத்தை வசூல் செய்ததாக தெரியவந்தது.

      இது தொடர்பாக குமரி மாவட்டத்திலிருந்து அருமனை பகுதியை சேர்ந்த சில மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் பணம் மற்றும் சான்றிதழ்களை இழந்து விட்டு கல்லூரியில் சேர முடியாமல் தவித்துள்ளனர். இது குறித்து அருமனை பகுதி மாணவர்கள் சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

       இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் தேவகோட்டைக்கு சென்று அலெக்சாண்டரை  கைது செய்து அருமனைக்கு அழைத்து வந்தனர்.

       போலீசார் நடத்திய விசாரணையில் சிவகங்கை,  குமரி மாவட்டங்களை சேர்ந்த 52 மாணவர்களிடம் இந்த மோசடி நடந்தது தெரியவந்தது. சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம்  வரை பணம் பெற்று மோசடி செய்தது அலெக்சாண்டர்  ஒப்புக்கொண்டார் போலீசார். போலீசார் அவரை கைது செய்துள் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 1 லட்சத்து 71 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
விதிமீறல்களில் ஈடுபட்ட 15 வாகனங்கள் பறிமுதல்
உலக கழிப்பறை தின விழிப்புணர்வு
கோட்டைமேடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்
அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கருங்கல் அருகே ஓட்டி பார்ப்பது போல் காருடன் மாயமான ஆசாமிகள்

February 14, 2025
89 Views
நடுநிலைப் பள்ளியைத் தரம் உயர்த்த வேண்டும்
உளவியல் துறை சார்பாக 8-வது பன்னாட்டு கருத்தரங்கு
பட்டாசு பாதுகாப்பு பேரவை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
2 – ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account