தூத்துக்குடி, ஜூன் 29 –
ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலக்கரை ரோடு ஓரத்திலுள்ள ஒரு கோவில் அருகில் பணம் வைத்த சூதாடத்தில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது
ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் இருதயராஜ் வழக்கு பதிவு செய்து பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட குரும்பூர் பகுதியை சேர்ந்தவர்களான சிவஞான மகன் முருகன் (39), சுப்பிரமணியன் மகன் மாடசாமி (42), ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்தவர்களான சாமி மகன் வாசுதேவன் (62), செலஸ்டின் மகன் ரெக்ஸ்டன் (31), ராமசாமி மகன் அழகர் (44) மற்றும் ராஜபாண்டி மகன் புறா முருகன் (68) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள் மற்றும் ரூபாய் 31,240 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தார்.



