By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பணத்தகராறில் கொலை செய்ததாக வாக்குமூலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பணத்தகராறில் கொலை செய்ததாக வாக்குமூலம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பணத்தகராறில் கொலை செய்ததாக வாக்குமூலம்

Last updated: September 18, 2026 5:27 pm
September 18, 2026
3 Views
Share
SHARE

கன்னியாகுமரி, செப்.18.

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஆத்திக்காட்டுவிளையைச் சேர்ந்த செல்வி (50) என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவருடன் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அறை எடுத்து தங்கியிருந்த நிலையில், மாலை 3 மணியளவில் அவர் மட்டும் பதற்றத்துடன் வெளியே சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அறையை திறந்து பார்த்தபோது, செல்வி படுக்கையில் இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கன்னியாகுமரி போலீசார் நடத்திய சோதனையில், தலையணையால் முகத்தை அழுத்தி மூச்சுத்திணறடித்து செல்வி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், அவர் அணிந்திருந்த கம்மல்கள் காணாமல் போனதும் தெரியவந்தது. இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து லாட்ஜில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, செல்வியுடன் தங்கியிருந்த நபரை போலீசார் அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்த செல்வராஜ் (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

போலீசாரிடம் செல்வராஜ் அளித்ததாக கூறப்படும் வாக்குமூலத்தில், தான் சென்னையில் டாக்ஸி ஓட்டி வருவதாகவும், கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தபோது வடசேரி பேருந்து நிலையத்தில் செல்வி அறிமுகமானதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் அவரை அழைத்துக்கொண்டு கன்னியாகுமரிக்கு வந்து லாட்ஜில் அறை எடுத்து தங்கியதாகவும் கூறியுள்ளார்.

தான் குளித்துவிட்டு வந்தபோது தன்னிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தை செல்வி எடுத்ததாகவும், பணத்தை திருப்பிக் கேட்டு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது ஆத்திரத்தில் செல்வியை கீழே தள்ளி தலையணையால் முகத்தை அழுத்தியதாகவும், அவர் மயக்கமடைந்த பின்னர் கம்மல்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறியுள்ளார். போலீசார் கைது செய்த பின்னரே செல்வி உயிரிழந்தது தனக்கு தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து செல்வராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் மழை மற்றும் சூறைக்காற்றினால்பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்க இழப்பீடு
இரணியல் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி; தந்தை மகனுக்கு போலீஸ் வலை
ஆலய ஊழியர்கள் தர்ணா
குமரி மாவட்ட சாதனை பெண்மணிகளுக்கு பாராட்டு விழா
ஆரல்வாய்மொழியில் 536 கிலோ குட்காவுடன் கார் பறிமுதல்: டிரைவர் தப்பியோட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நித்திரவிளை அருகே கார் மோதி மின்கம்பம் உடைந்தது – கார் சேதம்

June 24, 2025
76 Views
தருமபுரியில் உலக குருதி கொடையாளர் தினத்தை சிறப்பித்த மை தருமபுரி அமைப்பினர் மற்றும் செந்தில் பப்ளிக் பள்ளி நிறுவனம்
கேரளம் நவராத்திரி விழாவில் பங்கேற்க புறப்பட்ட சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்
அதிமுக பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்
நெல்வாய் கிராமத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account