By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்ட சாதனை பெண்மணிகளுக்கு பாராட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்ட சாதனை பெண்மணிகளுக்கு பாராட்டு விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி மாவட்ட சாதனை பெண்மணிகளுக்கு பாராட்டு விழா

Last updated: June 9, 2024 9:13 am
June 9, 2024
117 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 9 

 

 குமரி மாவட்டம்   சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் கன்னியாகுமரி மாவட்ட சாதனை பெண்மணிகளுக்கு பாராட்டு விழாவும் அ.கிருஷ்ணகுமார் எழுதிய குமரி மாவட்ட சாதனை பெண்மணிகள் 2024 நூல் வெளியீட்டு விழாவும் நடந்தது.விழாவுக்கு தமிழ் செம்மல் முழங்குழி பா.லாசர் தலைமை தாங்கினார் .நூலை அய்யாவழி சமுதாய தலைவர் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் வெளியிட நலம் கல்வி அறக்கட்டளை தலைவர் மருத்துவர் நலன் குமார் பெற்றுக் கொண்டார். சாதனை பெண்மணிகள் குறித்து ஆசிரியர் திலகம் ஜெயக்குமாரி ஏசுதாஸ் ஆய்வுரை வழங்கினார் .சிறப்பு விருந்தினராக வானொலி புகழ் மங்கா விளை டி ராஜேந்திரன் அன்புவனம் நிர்வாகி பேராசிரியர் ஆர். தர்ம ரஜினி, தலைமை ஆசிரியர் எஸ் மந்திரமூர்த்தி குமரி மு. ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சாதனைப் பெண்மணிகளை பாராட்டி பேசினார்கள். நிகழ்வில் சாதனைப் பெண்மணிகள் ஞானாமிர்தம் ,லட்சுமி தங்கம், அனந்தா ஸ்ரீனிவாசன், கடலம்மா ஜுடி சுந்தர்,ஆசிரியை சு.ப .வீரலட்சுமி, தமிழாசிரியை ஸ்ரீ ரேணுகா ராமச்சந்திரன், வானொலி புகழ் விஜிபுரண் சிங் ஆசிரியை ராஜகிளி , ஷீலா ராஜன், பேராசிரியை கா.பேபி ஆகியோருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து சாதனைப் பெண்மணிகள் நூல் வெளியீட்டு விழா நடந்தது .நிகழ்ச்சியில் தக்கலை சந்திரன் உட்பட எழுத்தாளர்கள் மற்றும் அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர் .தொடர்ந்து நூல் ஆசிரியர் அ. கிருஷ்ணகுமார் ஏற்புரை நிகழ்த்தி நன்றி கூறினார் .விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். நிகழ்ச்சிகளை உலக ஊழல் தடுப்போர் கூட்டமைப்பு இயக்கத் தலைவர் ஆண்டனி மைக்கல் தொகுத்து வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

மதுரையில் புற்றுநோயின் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு முகாம்
குளச்சலில் டாஸ்மாக் கடை அகற்ற கோரி இளைஞர் காங்கிரஸ் உண்ணாவிரதம்
திமுக இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் வது பிறந்த தின விழா
மதுரை விமான நிலையத்தில் வருடாந்திர அவசர கால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்
நித்திரவிளை அருகே பைக் – அரசு பஸ் மோதல்; வாலிபர் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

ஊரணியை தூர்வாரும் பணி

August 5, 2024
90 Views
பெண்கள் தான் அதிகமாக உடலுறுப்பு தானம் செய்கிறார்கள்
களியக்காவிளை துணை அஞ்சல் அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றம்
பாலக்கோடு உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account