By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் மழை மற்றும் சூறைக்காற்றினால்பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்க இழப்பீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் மழை மற்றும் சூறைக்காற்றினால்பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்க இழப்பீடு
கனஂனியாகுமரி

குமரியில் மழை மற்றும் சூறைக்காற்றினால்பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்க இழப்பீடு

Last updated: May 27, 2025 1:00 am
May 27, 2025
59 Views
Share
SHARE
பூதபாண்டி மே 26
 
 
பூதப்பாண்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை மற்றும் சூறைக்காற்றினால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று  கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக மழையுடன் கூடிய சூறைக்காற்று வீசி வருகிறது.  இதனால் அருமநல்லூர், சிறமடம், ஞாலம், கொக்கல் விளாகம், அழகியபாண்டியபுரம், திடல், ஈசாந்திமங்கலம், தௌ;ளாந்தி போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் மூட்டோடு சாய்ந்தது.  இத்தகவல் அறிந்தத தளவாய்சுந்தரம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார்.  குறிப்பாக ஞாலம் ஊராட்சிக்குட்பட்ட கொக்கல் விளாகம் பகுதியில் சுமார் 2 ½ ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 2 ஆயிரத்து 500 வாழை மரங்கள் சாய்ந்து கிடந்ததை பார்வையிட்டார்.  அப்போது தோட்டக்கலை உதவி இயக்குநர் சந்திரலேகா, வருவாய் ஆய்வாளர் பீர்முகமது ராபி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.  இதனைத் தொடர்ந்து திடல் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பினையும் நேரடியாக சென்று பார்வையிடு விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையில், பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என தளவாய்சுந்தரம் அரசை வலியுறுத்தினார்.
  உடன் ஞாலம் ஊராட்சி பொறுப்பாளர் குமாரசுவாமி, கண்டன்குழி முத்தையா மற்றும் விவசாயிகள்  தங்கப்பன், சிதம்பரம்பிள்ளை, இராமயாபிள்ளை, ஆசிர்வாதம் உட்பட பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளி மாணவர்கள் கல்வி வளர்ச்சியில் அரசு மெத்தனம் காட்ட கூடாது; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் குற்றச்சாட்டு
விஜய்யின் நல்லாட்சிக்கு அகில இந்திய தமிழர் கழகம் ஆதரவு
இருவழிபாதை பணிகள் நிறைவு: மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க கோரிக்கை
அனந்தநார் சானல்கரை மண்சரிவு; திக் திக் விவசாயிகள்
ஆரல்வாய்மொழி அருகே அரசு பஸ் பைக் மோதி வாலிபர் பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

காட்பாடிக்கு வரும் சிப்காட் தொழிற்சாலையில் உள்ளூர் ஆட்களுக்கு வேலை கொடுக்க விட்டால் போராடுவேன்; அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு

October 6, 2025
49 Views
பொருட்களின் தரம் மற்றும் தரச்சான்றிதழ்
மதுரையில் தைப்பூசத் தெப்பத்திருவிழா
திருப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிப்பு
தொடக்க பள்ளிக்கு கட்டடம் மற்றும் மைதானம் வசதி வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account