By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்
கனஂனியாகுமரி

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்

Last updated: September 22, 2025 7:29 pm
September 22, 2025
22 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி செப் 22

குமரி மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒன்றிய அரசின் ஒட்டு திருட்டுக்கு துணைபோகும் தேர்தல் கமிசனின் ஜனநாயக படுகொலையை கண்டித்தும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் 50% வரிவிதிப்பால் இந்திய தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் சீர்குலைவதை தடுக்க இயலாத ஒன்றிய பி. ஜே. பி. அரசை கண்டித்தும், மேலவளைவு, மாஞ்சோலை தாமிரபரணி தொடங்கி தூத்துக்குடி கவின் படுகொலைக்கான சாதிய மேலாண்மை படுகொலைகளை தடுக்க தனிசட்டம் மற்றும் சாதி ஒழிப்பு பரப்புரை மேற்கொண்டு சாதிய சமநிலை உருவாக்க தமிழக அரசை வலியுறுத்தியும், அம்ருத் குடிநீர்திட்டத்திற்காக ஆரல்வாய்மொழியில் சிதைக்கபட்ட தெருசாலைகளை சீரமைக்க பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. ஆரல் மூத்த தோழர் குருசாமி தலைமை தாங்கினார். தோழர்கள் சி. வாசு, தங்கவேல்முருகன் ஆரல் சுந்தரம் எல். சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தியக்கம்யூனிஸ்ட்கட்சியின் குமரிமாவட்ட செயலாளர் தோழர் தா. சுபாஷ் சந்திர போஸ் மக்கள் சந்திப்பு இயக்கத்தை துவக்கி வைத்தார். ஆரல் பகவதி, ஆரல் மாநகரசெயலாளர் வி. அருள்குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர். ஆரல்பாலன் இசைகுழுவின் பறைஇசை மற்றும் மக்கள் பாடகர்கள் ஒய். புஷ்பராஜ், நெல்சன் ஆகியோரின் பாடலிசையும் ஆரல்வாய்மொழி தெருக்கள் தோறும் மக்களை சந்தித்து துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் நடைபெற்றது.

மக்கள் சந்திப்பு இயக்கத்தில் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் எஸ். சுந்தரம், தா.பூதை மகேஷ், செம்பை எஸ். கல்யாணசுந்தரம், கே. சஜேஷ், மஞ்சாலுமூடு மரியதாஸ் தோழியர்செல்வராணி, வடக்குதாமரைகுளம் செயலாளர் முருகன் நாகர்கோவில் மாநகர பொருளாளர் சி. நாகப்பன் உட்பட திரளான தோழர்கள் கலந்து கோஷங்கள் எழுப்பி பிரச்சாரத்தில் கலந்து கொண்டணர்.

விளம்பரம்

You Might Also Like

குமாரகோவில் முருகன் கோயில் தேரோட்டம்
கொல்லங்கோடு அருகே மன வளர்ச்சி குன்றிய சிறுவன் சாவு
வீட்டு சுவரை உடைத்து சிமின்ட் லாரி கவிழ்ந்தது
வைகாசி விசாகத் பெருந்திருவிழா
அருமனை அருகே பள்ளி ஆசிரியையை தாக்கி 4 பவுன் செயின் பறிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்உலகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

களியக்காவிளை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

January 7, 2026
32 Views
விஜய் வசந்த் எம். பி மிலாடி நபி வாழ்த்து
டி.சி.எஸ் நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா நிகழ்ச்சி
தென்காசியில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகத்தை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account