By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கன்னியாகுமரி அருகே ஒப்பந்ததாரர் மீது தாக்குதல்; 2 பேருக்கு போலீஸ் வலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி அருகே ஒப்பந்ததாரர் மீது தாக்குதல்; 2 பேருக்கு போலீஸ் வலை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கன்னியாகுமரி அருகே ஒப்பந்ததாரர் மீது தாக்குதல்; 2 பேருக்கு போலீஸ் வலை

Last updated: December 13, 2025 6:51 pm
December 13, 2025
36 Views
Share
SHARE

கன்னியாகுமரி, டிச. 13 –

கன்னியாகுமரி அருகே பூஜப்புரை விளை பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (54) ஒப்பந்ததாரர். தென்தாமரை குளம் பகுதி சேர்ந்தவர் அப்ரின் ஸ்டாலின் (24). இவர் ஹிட்டாச்சி உரிமையாளர். இவரிடம் ஹிட்டாச்சி டிரைவராக நாங்குநேரி பகுதி பேரின்பராஜ் (30) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள ஒரு கல்லூரி மைதானத்தில் கற்களை அகற்றும் பணியில் செல்வகுமார் ஈடுபட்டிருந்தார். இதற்காக அப்ரின் ஸ்டாலினிடம் ஹிட்டாச்சி வாடகைக்கு எடுத்திருந்தார். பேரின்பராஜ் அதை ஓட்டினார். வேலைக்கு இடையே பேரின்பராஜ் தூங்கியதாக கூறப்படுகிறது. இதை செல்வகுமார் அப்ரின் ஸ்டாலினிடம் தட்டி கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்ரின் ஸ்டாலின் தகராறில் ஈடுபட்டார். அப்போது சத்தம் கேட்டு எழுந்த பேரின்பராஜ் தகாத வார்த்தை பேசி வாகனத்தில் இருந்த கம்பி எடுத்து செல்வகுமாரை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த புகாரின் பேரில் தென் தாமரைக்குளம் போலீசார் பேரின்பராஜ் மற்றும் அப்ரின் ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு; கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரு வாலிபர்கள் பலி
கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோவில் விழா நாளை துவக்கம்
“அயர்ன் மேன்” பட்டம் பெற்ற குமரி மருத்துவர்; உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
புதுக்கடை அருகே ஆற்றில் பிணமாக மிதந்த தொழிலாளி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் செயல்படாத காவல் நிலைய தொலைபேசிகள்: நடவடிக்கை எடுப்பாரா எஸ்பி?

April 18, 2026
11 Views
அச்சுந்தன்வயல் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட ஊராட்சி உறுப்பினருக்கு
தட்டச்சர் பணி நியமனம் பெற்ற 27 தேர்வாளர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account