By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மதுரைஅரசு மகளிர் பாலிடெக்னிக்கில் மாணவியர் சேர்க்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரைஅரசு மகளிர் பாலிடெக்னிக்கில் மாணவியர் சேர்க்கை
கல்விமதுரைமாவட்டம்

மதுரைஅரசு மகளிர் பாலிடெக்னிக்கில் மாணவியர் சேர்க்கை

Last updated: May 18, 2024 6:43 pm
May 18, 2024
209 Views
Share
SHARE

மதுரை அரசு  மகளிர் பாலிடெக்னிக்கில் மாணவியர் சேர்க்கை பாலிடெக்னிக்  முதல்வர் தகவல் 

 

மதுரை TPK ரோடு அரசு மகளிர் பாலிடெக்னிக்கில் 2024-25 ஆம் ஆண்டிற்கான முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவியர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணையதள வாயிலாக நடைபெற்று வருகிறது  என இக்கல்லூரி முதல்வர் மு.அமுதா  தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் கூறியதாவது 

அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-25 ஆம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு 
(10 ஆம் வகுப்பு தேர்ச்சி) மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவியர் சேர்க்கை (+2 தேர்ச்சி அல்லது ITI தேர்ச்சி) விண்ணப்பத்தினை (https://www.tnpoly.in) என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். எங்கள் கல்லூரி குறியீட்டு எண் 177. விண்ணப்பப் பதிவு கட்டணம் ரூபாய் 150. SC/ST மாணவியருக்கு இலவசம்  மற்ற மாணவியருக்கு பதிவுக் கட்டணத்தை டெபிட் கார்டு  கிரெடிட் கார்டு மற்றும் இணையதள வங்கி சேவை மூலம் செலுத்தலாம் எங்கள் கல்லூரியில் பயிற்றுவிக்கும் பாடப் பிரிவுகள் CIVIL, ECE, ICE, COMPUER ENGG, GARMENT TECH, & COMMERCIAL PRACTICE. விண்ணப்பிக்க இயலாத மாணவிகள் நேரடியாக எங்கள் கல்லூரிக்கு வந்து விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தகவல் பெற (0452) 2679940, 9710938012 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் நேரடி இரண்டாம் ஆண்டு மற்றும் முதலாமாண்டு விண்ணப்பிக்க கடைசி நாள் இந்த மாதம் மே 25 தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

நக்கீரர் தமிழ்ச் சங்கம் உலக மகளிர் தின விழா
திண்டுக்கல்லில் வழக்கறிஞர் கோர்ட்டை புறக்கணித்து போராட்டம்
ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை
வேலூரில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி
பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யும் பணிகள் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

மூலிகை தோட்டம் அமைக்கும் பணி

July 10, 2024
76 Views
புதுக்கடை அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை; போலீசில் புகார்
தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பூமி பூஜை
மதுரை மாவட்டத்தில் 1,194 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணி
பாவூர்சத்திரம் வெண்ணி மலை முருகன் கோவிலில் நவராத்திரி கொலு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account