By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திண்டுக்கல் குமரன் திருநகரில் மகளிர் சுய உதவி குழுக்களின் 21 ம் ஆண்டு துவக்க விழா!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கல் குமரன் திருநகரில் மகளிர் சுய உதவி குழுக்களின் 21 ம் ஆண்டு துவக்க விழா!
திண்டுக்கல்

திண்டுக்கல் குமரன் திருநகரில் மகளிர் சுய உதவி குழுக்களின் 21 ம் ஆண்டு துவக்க விழா!

Last updated: May 24, 2025 3:19 pm
May 24, 2025
67 Views
Share
SHARE

திண்டுக்கல், மே:-19

திண்டுக்கல், குமரன் திருநகரில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் 21 ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.

திண்டுக்கல் 16வது வார்டு குமரன் திருநகர் பகுதியில் கடந்த 20 வருடங்களாக “விழுதுகள்”சுரபி” பௌர்ணமி” உதயம்” வெற்றி” இயற்கை” பாஸ்ட்” பசுமை” முகில்” புதுமலர்” மின்னல்” விடியல்” கேப்டன்” பாரத மாதா” உள்ளிட்ட 14 மகளிர் சுய உதவி குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி நாகராஜன் தலைமையில் 21ம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில், சிறப்பாக செயல்பட்ட மகளிர் சுய உதவி குழுவினருக்கு ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி நாகராஜன் தலைமையில் செல்வி சி.ஓ,எச்.டி.எப்.சி.வங்கி கிளை சீனியர் ஆபிசர்கள் மதுபாலா, கார்த்திக், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து மகளிர் சுய உதவி குழுவினருக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர். இந்நிகழ்வில் அனைத்து குழுவில் இருக்கும் சுய உதவி குழு தலைவிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கலாச்சாரச் சங்கம நிகழ்ச்சி திறன்
ஆராய்ச்சியாளர்களுக்கு விரிவான பயிற்சி
ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு ஹாக்கி உபகரணங்கள்
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
திண்டுக்கல் மாவட்ட கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் நடிகர் கார்த்தி பிறந்த நாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

108 திவ்ய தேசங்களில், 23வது ஆலயமான, ஆமருவியப்பன்ஆலய திருத்தேரோட்டம்.

May 22, 2025
64 Views
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆய்வு
தனியார் எஸ்டேட் காவலாளி தூக்கு போட்டு தற்கொலை .
வளரிளம் பருவத்தில் நிகழும் கர்ப்பத்தை தடுக்க தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு
ராமநாதபுரம் தெற்கு நகர் திமுக இளைஞரணி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account