By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருமணமான 2ம் வருட தினத்தில் சிஆர்பிஎப் வீரர் மனைவி விஷம் குடித்து தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருமணமான 2ம் வருட தினத்தில் சிஆர்பிஎப் வீரர் மனைவி விஷம் குடித்து தற்கொலை
கனஂனியாகுமரி

திருமணமான 2ம் வருட தினத்தில் சிஆர்பிஎப் வீரர் மனைவி விஷம் குடித்து தற்கொலை

Last updated: August 20, 2025 3:34 pm
August 20, 2025
59 Views
Share
SHARE

புதுக்கடை, ஆக. 20

புதுக்கடை பைங்குளம் பகுதி காட்டு விளையை சேர்ந்தவர் அனில் (30). இவர் எல்லை பாதுகாப்புப் படையில் காஷ்மீர் மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் வேங்கோடு பகுதியை சேர்ந்த சிந்து (25) என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்த தம்பதிகளுக்கு நேற்று 19-ம் தேதி இரண்டாவது திருமண நாள் ஆகும். இதற்காக அனில் காஷ்மீரில் இருந்து விடுமுறையில் ஊருக்கு வருவதாக தெரிவித்தார். இந்த நிலையில் முந்தின நாளில் கணவனும் மனைவியும் போனில் பேசிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

அதனால் மனமுடைந்த சிந்து நேற்று இரவு திடீரென விஷம் குடித்து ஆபத்தான நிலையில் காணப்பட்டார். உடனடியாக அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிட்சை பலனின்றி சிந்து உயிரிழந்தார். உடலை குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர்.

இதற்கிடையில் சிந்துவின் தந்தை சுரேஷ்குமார் என்பவர் புதுக்கடை போலீசில் அளித்த புகாரில் சிந்துவின் மாமியார் கலா (51), அனிலின் அண்ணன் அனு (30) ஆகியோர் தனது மகளை கொடுமை படுத்தியதால் மனமுடைந்து சிந்து தற்கொலை செய்ததாக புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பழுதடைந்த சாலையால் தினந்தோறும் விபத்துக்களை சந்தித்து வரும் பொதுமக்கள்
மாடத்தட்டு விளை சர்ச் வழியாக புதிய பஸ்; பிரின்ஸ் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மூன்றாம் ஆண்டு பவுர்ணமித் தேர் திருவிழா
நீரிழிவு நோயும் வர்ம மருத்துவமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம்
மூதாட்டியின் 3 பவுன் நகையை பறித்த பெண்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மாற்று திறனாளியின் குடும்பங்களை வறுமை கோட்டிற்கு கீழ் வரையறை செய்ய கேட்டு ஆர்ப்பாட்டம்

August 19, 2025
41 Views
மலங்கரை கத்தோலிக்க ஆலய சமூக நல்லிணக்க ஊர்த்திருவிழா
விளாத்திகுளம் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத சாலையால் பொதுமக்கள் அவதி
வேலூரில் அன்பு கரங்கள் திட்டம்
பாலக்கோடில் பிரதமர் மோடி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கபாடி போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account