By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஆவின் மாட்டு தீவன உற்பத்தியை தனியாருக்கு விடக்கூடாது: த.மா.கா சார்பில் கலெக்டரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஆவின் மாட்டு தீவன உற்பத்தியை தனியாருக்கு விடக்கூடாது: த.மா.கா சார்பில் கலெக்டரிடம் மனு
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

ஆவின் மாட்டு தீவன உற்பத்தியை தனியாருக்கு விடக்கூடாது: த.மா.கா சார்பில் கலெக்டரிடம் மனு

Last updated: January 13, 2026 1:00 pm
January 13, 2026
29 Views
Share
SHARE

ஈரோடு, ஜன. 13 –

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஈரோடு மாநகர மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் முன்னாள் எம் எல் ஏ மற்றும் கொடிவேரி அணை பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபி தளபதி மற்றும் நிர்வாகிகள் பலர் ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்துள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் ஆவின் நிர்வாகத்தில் ஈரோடு காசி பாளையம், தஞ்சை மாவட்டம் புதுக்குடி, கடலூர் மாவட்டம் திட்டக்குடி, விருதுநகர் போன்ற 4 இடங்களில் கால்நடை தீவன ஆலை செயல்படுகிறது. இவற்றை தனியார் பராமரிப்புக்கு விட டெண்டர் விடப்பட்டு உள்ளது.

இந்த இடங்களில் இயங்கும் கால்நடை தீவன ஆலைகளில் தினமும் 950 டன் உற்பத்தி நடக்கிறது. இவற்றை மேம்படுத்த மத்திய அரசின் தேசிய பால்வள வாரியம் ஆண்டுக்கு 4 முதல் 8 கோடி ரூபாய் வழங்குகிறது. தற்போது இந்த ஆலைகளை 10 ஆண்டுகளுக்கு தனியார் வசம் விடுவது கண்டனத்துக்கு உரியது. இதுபற்றி ஆவின் தரப்பில் கேட்டால், ஆவின் கால்நடை தீவனங்களை விவசாயிகள் ஆர்வமாக வாங்கவில்லை என்கின்றனர்.

கால்நடைகள் உண்ணும் தீவனத்தைக்கூட தரமாக வழங்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். அச்சூழலில் மனிதர்கள் உண்னும் பால், பால் பொருட்களை எப்படி தரமாக வழங்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. கர்நாடகாவில் 2.000 டன் கால்நடை தீவன ஆலை, தெலுங்கானா ஆந்திராவில் கால்நடை தீவன ஆலைகள், அமுல் நிறுவனம் லாபத்தில் இயங்குகிறது. விவசாயிகள் மானியத்தில் தீவனம் பெறுகின்றனர்.

ஆனால் தமிழகத்தில் ஆவினும் அதன் கால்நடை தீவன ஆலையும் தரமின்றி நஷ்டத்தில் இயங்குவது அரசின் செயல்பாடற்ற தன்மையை காட்டுகிறது. மாட்டு தீவன உற்பத்தியை அரசே நடத்த வேண்டும். தனியாருக்கு தாரை வார்த்தால் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தேமுதிக திமுகவுடன் இணைந்ததை அடுத்து கிருஷ்ணகிரியில் தேமுதிகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
உண்ணாவிரத போராட்டத்தை அண்ணாமலை கைவிட வேண்டும்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திரத்தை முன்னிட்டு முழு உருவ வெள்ளிஅங்கி சாத்தப்பட்டது
குமரியில் பொய்கை அணை பாசனத்திற்கு திறப்பு; மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்
கடலோர மக்கள் வளர்ச்சி மன்ற நிர்வாகிகளுடன் குளச்சல் காங்கிரஸ் வேட்பாளர் ஆலோசனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

ஏஜேஎம் பவுண்டேஷன் மற்றும் கல்லூரி இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

July 18, 2025
31 Views
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல்
சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் நீட்டிக்கப்பட்ட ரயில் சேவை ரயில்
விளையாட்டுத் திடல் மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா திறப்பு விழா
அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு பாட புத்தகங்களை வழங்கி ராஜா எம்எல்ஏ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account