By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உசிலம்பட்டி அருகே ஓடையில் கவிழ்ந்த லாரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > உசிலம்பட்டி அருகே ஓடையில் கவிழ்ந்த லாரி
மதுரை

உசிலம்பட்டி அருகே ஓடையில் கவிழ்ந்த லாரி

Last updated: August 20, 2025 12:11 pm
August 20, 2025
74 Views
Share
SHARE

உசிலம்பட்டி, ஆகஸ்ட் 20 –

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆட்டோவிற்கு வழி விட முயன்ற போது சாலையோர ஓடையில் கவிழ்ந்த லாரி. சாலையை துண்டித்தே லாரியை மீட்க வேண்டிய கட்டாயத்தால் மூன்று கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்படும் அவல நிலை உருவாகியுள்ளது.

உசிலம்பட்டி அருகே வி.பெருமாள்பட்டி, மூப்பபட்டி, புதுநகர் உள்ளிட்ட மூன்று கிராமப்புற பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு செல்லும் சாலையில் ஒத்தப்பட்டி பாலம் அருகே ஓடையோரம் முறையான தடுப்பு சுவர் இல்லாததால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளதாக கிராம மக்கள் சார்பில் நெடுஞ்சாலைத்துறைக்கு தொடர் கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் எந்த நடவடிக்கைகளும் இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் மூப்பபட்டி கிராமத்தைச் சேர்ந்த பரத் என்பவருக்கு போர் போட வந்த லாரி போர் போட்டு விட்டு உசிலம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த போது இந்த ஒத்தப்பட்டி பாலத்தின் அருகே வரும் போது ஆட்டோவிற்கு வழி விட முயன்றதாகவும்,
இதில் லாரி சாலையோரம் இருந்த ஓடையில் சரிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய நிலையில் லாரியில் உடன் வந்த கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த சரண் என்பவர் சிறு காயமடைந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், சாலையை துண்டித்தே ஓடையில் விழுந்துள்ள லாரியை மீட்க வேண்டிய கட்டயம் உள்ளதால் இந்த மூன்று கிராமங்களுக்கு செல்லும் இந்த பிரதான சாலை துண்டிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும், பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

இந்தியாவிலே நாய்கடியில் தமிழகம் இரண்டாம் இடம்
தேசிய தரச்சான்று மதிப்பீட்டு குழுவினருடன் மேயர் இந்திராணி
மதுரை நேதாஜி ரோடு ஷோரூமில் ஜோய்ஆலுக்காஸ் வழங்கும் ‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ’
மேற்குவங்கத்தில் பெண் மாநில முதல்வராக இருக்கும்போது பெண்களை பற்றி தவறாக கூறுவது நியாயமா – நடிகை கஸ்தூரி
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

செய்தி சேகரிக்க விடாமல் தடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி

June 21, 2024
241 Views
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக கருத்தரங்கு
சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
வீட்டை உடைத்து நகை திருட்டு
இளைஞர்கள் செந்துறை தாலுக்கா அலுவலகம் முற்றுகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account