By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 15 வது பட்டமளிப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > 15 வது பட்டமளிப்பு விழா
திண்டுக்கல்மாவட்டம்

15 வது பட்டமளிப்பு விழா

Last updated: January 29, 2025 2:36 pm
January 29, 2025
99 Views
Share
SHARE

திண்டுக்கல், ஜனவரி 28

 

புனித  அந்தோணியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 15 – வது பட்டமளிப்பு விழா  நடைபெற்றது. விழாவில் மதுரை அகஸ் மாநில தலைவி அருட் சகோதரி டெய்சி ராணி  மற்றும் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர்.கிளாரா தேன்மொழி  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினர். பெண் கல்வி என்பது மிகவும் இன்றிய மையாதது. பெண்கள் கட்டாயம் உயர்கல்வி பயின்றால் அந்த குடும்பமே கல்வி அறிவு பெற்ற குடும்பமாக திகழும். வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். தொழில்நுட்ப அறிவினை பெற்று கற்றல் திறனை நாள்தோறும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு பணியும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும். ஏட்டு கல்வியுடன் நின்று விடாமல் விளையாட்டு துறையிலும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் . துறை சார்ந்த ஆராய்ச்சி கட்டுரைகளையும் மாணவிகள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை சிறப்புரையாக சிறப்பு விருந்தினர்கள் மாணவிகளுக்கு வழங்கினர். மேலும் பல்கலைக்கழக அளவில் முதல் மதிப்பெண் பெற்ற 24 மாணவிகளுக்கு பதக்கங்களையும் வழங்கினர். கல்லூரியின் செயலர் அருட் சகோதரி அருள் தேவி அவர்களும் கல்லூரியின் முதல்வர் அருள் முனைவர் மேரி பிரமிளா சாந்தி அவர்களும்  சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர். விழாவில் 595 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

அழகுச் செடி என நினைத்து ஆபத்தில் சிக்கிய
“திக, திமுக என்றைக்கும் இணைந்தே இருக்கும்”: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு
அமெரிக்காவிற்கு மீண்டும் அஞ்சல் சேவை; இந்திய அஞ்சல் துறை அறிவிப்பு
குருக்கள்பட்டியில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா உறுதிமொழி ஏற்பு
திருவட்டார் அருகே தையல் வகுப்புக்கு சென்ற சிறுமி மாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

அஞ்சுகிராமம் அருகே மனைவி உட்பட 3 பேருக்கு வெட்டு: ரவுடி கைது

February 9, 2026
49 Views
முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி
கல்லூரியில் தடையை தாண்டுவோம் கருத்தரங்கு
சென்னை போரூரில்ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா
ஈரோடு மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account