By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: 5000 பனை விதைகள் விதைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > 5000 பனை விதைகள் விதைப்பு
மாவட்டம்

5000 பனை விதைகள் விதைப்பு

Last updated: December 4, 2024 11:04 am
December 4, 2024
31 Views
Share
SHARE

பரமக்குடி, டிச.4 : பரமக்குடியில் திமுக மகளிர் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வைகை ஆற்றின் கரையோரத்தில் 5000 பனை விதைகள் எம்எல்ஏ முருகேசன் தொடங்கி வைத்தார்.


தமிழகம் முழுவதும் திமுக இளைஞர் அணையை செயலாளர், விளையாட்டுத்துறை அமைச்சர் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாவட்ட மகளிர் அணி சார்பாக வைகை ஆற்றின் இரு கரையோரங்களில் 5000 பனை விதைகள் விதைக்கும் பணி தொடங்கியது. இதனை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, திமுக நெசவாளர் அணி சார்பில் நேருஜி மைதானத்தில் நடைபெற்ற அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம்,நகர் மன்ற உறுப்பினர்கள் சர்மிளா அக்பர்,மாலிக், கருப்பையா, நெசவாளர் அணி அமைப்பாளர் சந்திரசேகர், துணை அமைப்பாளர் கே பி ராஜன், தகவல் தொடர்பு அணி நிர்வாகி நவசக்தி ராதிகா உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.




 படம்

 பரமக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மகளிர் அணி சார்பாக வைகை கரையோரத்தில் பனை விதை விதைக்கும் பணியை எம் எல் ஏ முருகேசன் தொடங்கி வைத்தார்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த முன்னாள் மாணவர்கள்
கோவையில் ஊர்ப்புற நூலகர்களின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்
மாற்றுத்திறனாளி உரிமைகள் திட்டம்
முதியவரிடம் நூதன முறையில் பணம் பறித்த டிப்டாப் ஆசாமி
தேமுதிக 20 ஆண்டு துவக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நாம் தமிழர் கட்சியினர் கலெக்ட்டரிடம் மனு

July 9, 2024
77 Views
மாவட்ட நீதிபதி .ஆ.சுமதி சாய் பிரியா, அவர்கள் தேசிய கொடி ஏற்றினார்
கழக பாட்டாளி தொழிற் சங்கம் சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி
மருமகள் பூப்புனித நீராட்டு விழா
அழிவின் விளிம்பில் பால் உற்பத்தியாளர்கள் அரசு நடவடிக்கை எடுக்குமா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account