By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் கையெழுத்தியக்கத்தினை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் கையெழுத்தியக்கத்தினை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் துவக்கி வைத்தார்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் கையெழுத்தியக்கத்தினை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் துவக்கி வைத்தார்

Last updated: July 18, 2026 7:35 pm
July 18, 2026
38 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 18 –

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் கையெழுத்தியக்கம் காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஊழலுக்கு எதிரான
லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் கையெழுத்து இயக்கம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலக அருகில் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி.ரகு, தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு பெருந்தலைவர் காமராஜரின் கனவினை நிறைவேற்றும் விதமாக லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு ஊழலுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பி, நோ்மையான அரசு நிர்வாகத்திற்கும் பொது மக்களின் ஒத்துளைப்பினை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னெடுத்துள்ளது. மேலும் தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் தலைமையிலான தமிழக அரசு அனைத்து நிலைகளிலும் லஞ்சம், ஊழலை அகற்ற உறுதி பூண்டு செயல்படுவதை தமிழக காங்கிரஸ் பாராட்டுவதாக தெரிவித்தார்.

மேலும் இந்தப்பணிகளில் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பாக செயல்பட்டு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூரின் கரத்தினை வலுப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்போது கிழக்கு மாவட்ட துணை தலைவர் பி.சி.சேகர், முன்னாள் மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜகுமாரவேல், நாராயண மூர்த்தி, நகரத் தலைவர் லலித்ஆண்டனி, சேலம் ரயில்வே கோட்ட உறுப்பினர் ரஹ்மத்துல்லா, நகர்மன்ற உறுப்பினர் விநாயகம், எஸ்.சி., துறை ஆறுமுக சுப்பிரமணி, விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமசந்திரன், வட்டாரத் தலைவர் சித்திக் முன்னாள் நகர தலைவர் ரமேஷ் மற்றும் காங்கிரஸ் கட்சி சேர்ந்த மாரியப்பன், அப்சல், சக்திவேல், சரவணன், பாண்டுரங்கன், குட்டி என்கின்ற விஜயராஜ், செல்வம், வாஜித், சக்கரவர்த்தி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ஊழலுக்கு எதிராக கையெழுத்திட்டு தங்களது கையை பதிவு செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

காட்பாடியில் நிவி அகாடமி திறப்பு விழா
தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!
சின்னம்மை நோயால் மூளை பாதிப்பு: 53 வயது பெண்ணுக்கு டாக்டர் மேத்தா மருத்துவமனையில் வெற்றிகர சிகிச்சை
தென்னை விவசாயிகள் சங்கம் *துவக்கவிழா
கடலாடி அருகே ஆப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பவித்ரா சென்னை ஐஐடியில் இடம் பிடித்து சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் கரங்களால் விருது

January 30, 2025
108 Views
பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம். பி கோரிக்கை
தஞ்சாவூரில் நாய்கள் கண்காட்சி
பணிப்பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்
பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி கையெழுத்து இயக்கம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account