By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் உலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்க பங்கஜம் தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் உலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்க பங்கஜம் தொடங்கி வைத்தார்
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் உலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்க பங்கஜம் தொடங்கி வைத்தார்

Last updated: June 30, 2025 12:24 pm
June 30, 2025
86 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜுன் 30 –

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்று குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், தஞ்சாவூர் மாவட்ட இரத்த மையங்கள் இணைந்து உலக குருதி கொடையாளர் தினம் கொண்டாடப்படுகிறது. தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி பேரணி மூலம் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து குருதி வழங்கி வரும் குருதி கொடையாளர்களை விதிமுறைகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை கௌரவபடுத்தும் விதமாக பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) மருத்துவர் கோ. பாலசுப்பிரமணியன், நிலைய மருத்துவ அலுவலர் மருத்துவர் செல்வம், மருத்துவ கண்காணிப்பாளர் ராமசாமி, நிலைய துணை மருத்துவ அலுவலர் முத்து மகேஷ், சுகாதாரம் இணை இயக்குநர் மருத்துவர் செல்வகுமார், மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் பா. கலைவாணி, இரத்தவங்கி மேலாளர் மருத்துவர் கிஷோர்குமார், இரத்தவங்கி கண்ணன் கிருஷ்ண மூர்த்தி, எய்ட்ஸ் தடுப்பு திட்ட மேலாளர் ஜெனிபர் அருள்மேரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ராஜ ராஜசோழனின் சதய விழா
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சிய தலைவர் பொறுப்பேற்றுக்கொண்டார்!
தஞ்சாவூரில் நீர்த்தேக்க தொட்டிகள், கட்டிடங்கள் திறப்பு
தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்: 14 இடங்களில் நின்று செல்ல ஏற்பாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

அரசு மானியம் பெற்று பீர்க்கன் சாகுபடி; முதல்வருக்கு நன்றி தெரிவித்த விவசாயி

July 9, 2025
89 Views
மாறாத சுவைக்கு உத்திரவாதம் அளிக்கும் – மதுரம் பிராண்ட் அரிசியை தீப நகரம்
மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை
அதகபாடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்
புதுப்பிக்கப்பட்ட ராஜ ராஜ சோழன் மணிமண்டபம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account