By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராஜ ராஜசோழனின் சதய விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > ராஜ ராஜசோழனின் சதய விழா
தஞ்சாவூர்மாவட்டம்

ராஜ ராஜசோழனின் சதய விழா

Last updated: November 6, 2024 10:44 am
November 6, 2024
122 Views
Share
SHARE

தஞ்சாவூர் நவம். 6.

மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவையொட்டி தஞ்சையில் சோழ பேரரசு வட்ட சுற்றுலா நடைபெற்றது.

   தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலின்படி தஞ்சை சுற்றுலா வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ஒருநாள் சோழப்பேரரசு வட்டச் சுற்றுலா நடைபெற்றது சுற்றுலாவை தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் தெய்வநாயகம் தொடங்கி வைத்து சோழர்களின் சிறப்புகளை எடுத்துக் கூறினார் .இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கல்லூரி பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் ,ஆசிரியர்கள் இன்ஜினியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

   வரலாற்று அறிஞர் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அய்யம்பேட்டை செல்வராஜ் சுற்றுலாவை வழி நடத்தினார் தஞ்சாவூர் பெரிய கோவிலில் இருந்து தொடங்கிய சோழப்பேரரசு சிறப்பு வாய்ந்த இடங்களான திருப்புழனம், திருவைக்காவூர் திருபுறம்பியம் போர்களம் சுவாமிமலை ஐம்பொன் சிலைகள் செய்முறை விளக்கம் திருவலஞ்சுழி, தாராசுரம், சோழ மாளிகை, பட்டீஸ்வரம் பஞ்சவன் மாதவி பள்ளி படை கோவில், பழையாறைமாடகோவில் மற்றும்  சோமநாதர் கோயில், உடையாளூர் கைலாசநாதர் கோவில், புள்ள மங்கை ஆகிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டு மீண்டும் தஞ்சை பெரிய கோவில் முடிவடைந்தது. 9ம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரையிலான சோழப்பேரரசு ஆட்சி முறை கட்டிடக்கலை, சிற்பக்கலை, போர்கலை, வாழ்வியல் முறை, வழிபாட்டு முறை, சமய வளர்ச்சி பணிகள் குறித்து விளக்கங்கள் பயணத்தின் போது விரிவாக அளிக்கப்பட்டன.

   தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் வரலாற்று ஆய்வு மற்றும் பண்பாட்டு மைய செயலர் ஸ்ரீதரன் கலந்து உண்டு பழையாறை நகரின் சிறப்பை எடுத்து கூறினார். அனைவருக்கும் காலை உணவு மதிய உணவு மற்றும் இரு வேலை சிற்றுண்டி மற்றும் கையேடு வழங்கப்பட்டது.

   இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப் பாளர் பொறியாளர் முத்துக்குமார் ஆகியோர் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ வீரபத்திர சுவாமிக்கு மயிலார் உற்சவ திருவிழா
உலக காது கேளாதோர் சைகை மொழியாளர் தினம்
திமுக சார்பில் மானாகுடி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு
வடிவீஸ்வரம் பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா திடீர் ஆய்வு
101 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மயிலாடுதுறைமாவட்டம்

சிறப்பு மகாயாகம் மற்றும் கலசபிஷேகம்

March 15, 2025
77 Views
மரக்கன்றுகள் நடும் விழா
கோவை ராயல் கேர் மருத்துவமனையில் புதிய நரம்பியல் ICU
பெண்கள் பூரிப்போடு வரவேற்பதே திமுகவின் வெற்றியை காட்டுகிறது: மதியழகன் எம்.எல்.ஏ பெருமிதம்
தருமபுரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account