By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மரக்கன்றுகள் நடும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மரக்கன்றுகள் நடும் விழா
மதுரைமாவட்டம்

மரக்கன்றுகள் நடும் விழா

Last updated: December 26, 2024 11:00 am
December 26, 2024
48 Views
Share
SHARE

மதுரை டிசம்பர் 23,

 

மதுரையில் தேசிய கணித நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா 

 

மதுரை மாவட்டம் யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக_194_ ஆவது வார மரக்கன்றுகள் நடும் விழா  ஒத்தக்கடை மேலூர் மெயின் ரோட்டில் ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி சரவணன் தலைமையில் நடைபெற்றது.  யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் தலைமையாசிரியர் தென்னவன் முன்னிலை  வகித்தார். உறுப்பினர் கார்த்திகேயன் வரவேற்றார்.  ஆலோசகர் பிரபு  தொகுத்து வழங்கினார்.  கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா ஆண்டினை முன்னிட்டு குழந்தைகள் நலினா, ரித்திகா ஸ்ரீ, புவனி பாரதி ஆகியோர் திருக்குறள் சொல்லி நிகழ்வை தொடங்கி வைத்தனர். சிறப்பு விருந்தினராக முதுநிலை வருவாய் ஆய்வாளர்  மணிமாறன் கலந்து கொண்டு மரங்களின் பயன்கள், காற்றின் அவசியம், சுற்றுச்சூழல், அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் முறை, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் விதம் ஆகியவை குறித்து சிறப்புரை நிகழ்த்தினார்.  தேசிய கணித நாளை முன்னிட்டு கணித மேதை ராமானுஜர் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன.   நிகழ்விற்கு தேவையான புங்கை, பூவரசு, மந்தாரை மரங்கள் மற்றும் வலைகளை ராகேஷ் வழங்கினார். விழாவில் ஆலோசகர் சிலம்பம் மாஸ்டர் பாண்டி,  சமூக ஆர்வலர் ஜஸ்வர்யா, அசோக் குமார், இதயபிறவி பிரசாந்த், பாஸ்கரன்,  ரமேஷ், பரமேஸ்வரன், ஓகே சிவா, ஆடிட்டர் சுரேஷ் குமார், அண்ணாமலை, ஸ்டெல்லா மேரி, அர்ச்சனா ஆகியோர் கலந்து கொண்டனர்.பெண்கள் மற்றும் குழந்தைகள் கைகளால் மரங்கள் நடப்பட்டது.  நிகழ்வில்  பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மரங்கள்  நட்டனர். மாணவி  ரித்திகா ஸ்ரீ  நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

அதிமுக சார்பில் ஒன்றிய செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா!
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம்காரை ஊராட்சியில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
நடைமுறைக்கு வருவதை முன்னிட்டு இச்சட்டங்கள் குறித்த பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

34 நாட்களில் 2 1/2 லட்சம் பேருக்கு நீர் மோர் வழங்கி சாதனை

June 4, 2024
97 Views
பழங்குடியினர் கிராமங்களில் பொங்கல் விழா
விளாத்திகுளம் அருகே சமுதாய நலக்கூட கட்டிடத்தினை மக்களின் பயன்பாட்டிற்காக கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்
டிக்டோஜாக் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆரல்வாய்மொழி தேவசகாயம் திருத்தலத்திற்கு வாடிகன் பிரதிநிதி வருகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account