By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதகபாடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > அதகபாடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்
தருமபுரி

அதகபாடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்

Last updated: July 5, 2025 6:04 pm
July 5, 2025
29 Views
Share
SHARE

தருமபுரி, ஜுலை 5 –

தருமபுரி மாவட்டம் அதகபாடியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக முதலமைச்சர் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்டுள்ள அதகப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் குத்துவிளக்கு ஏற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர் அவர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தாய்மார்களுக்கு தாய், சேய் நல பெட்டகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். மேலும், அவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தில் மருத்துவர்கள், பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்தனர். இந்த மருத்துவமனையில் 24/7 மணி நேரமும் நாய்க்கடி, பாம்பு கடிகளுக்கு விஷம் முறிவு பிரிவு இயங்கும். இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென்று ஆட்சியர் தெரிவித்தார். மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர். சாந்தி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பூபேஸ், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் பாரத மாதா மக்கள் சிந்தனை குழு
பிரபல பிரியாணி கடையில் நடந்த கொலை
சிறப்பு கிராம சபை கூட்டம்
திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்
அதியமான் கோட்டை காலபைரவர் திருக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரியில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல்; அஸ்சாம் வாலிபர் உட்பட 2 பேர் கைது

December 26, 2025
40 Views
சந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா
மாத்தூர் தொட்டி பாலத்தில் காமராஜர் உருவம் பொறித்த அடிக்கல் உடைப்பு
குளத்திற்கு குளிக்க சென்ற வாலிபர் குளத்தில் மூழ்கி பலி
திமுக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account