By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி ஊட்டமலை மஞ்ச கொடம்பு பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி ஊட்டமலை மஞ்ச கொடம்பு பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
தருமபுரி

தருமபுரி ஊட்டமலை மஞ்ச கொடம்பு பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

Last updated: June 20, 2025 1:05 pm
June 20, 2025
79 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 20 –

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே ஊட்டமலை மஞ்ச கொடம்பு பகுதியில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த 36 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். வீடு இல்லாத இவர்களுக்குக் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 14 வீடுகள் கட்டுவதற்கு அரசு ஆணை வழங்கப்பட்டது. இதில் 12 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மீதமுள்ள இரண்டு வீடுகளின் கட்டுமானப் பணிகள் முடிவடையவில்லை. இந்த நிலையில் அங்கு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் இருளர் மக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்தார். குழந்தைகளை அங்கன்வாடி பள்ளிக்கு அனுப்புமாறு அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது கட்டுமானப் பணிகள் முடிவடையாத இரண்டு வீடுகளுக்கு முன்பு சென்ற ஆட்சியர் காலதாமதம் பற்றி கிராம நிர்வாக அலுவலர் பொற்கொடி, உதவியாளர், ஊராட்சி செயலாளர் மற்றும் பொறியாளர் ஆகியோரிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். இதை தொடர்ந்து கட்டுமானப் பணியை குறித்த நேரத்தில் முடிக்காதது ஏன்? என்பது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஒகேனக்கல்லில் தொங்கு பாலம், பரிசல் நிறுத்துமிடம், பரிசல் சென்றடையும் பகுதி, மசாஜ் பகுதி, உடை மாற்றும் அறை, நுழைவுச் சீட்டு வழங்கும் இடம் ஆகிய இடங்களைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு இடங்களை தூய்மையாகவும், பிளாஸ்டிக் இல்லாத வண்ணமாகவும் வைத்துக்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். உடன் பென்னாகரம் வட்டாட்சியர் பிரசன்னா மூர்த்தி, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், உதவி சுற்றுலா அலுவலர் கதிரேசன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு நடத்தினர்.
தருமபுரி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி
தருமபுரி மாவட்ட புளி வணிகர்கள் நலச் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு பொன்விழா
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வேண்டி தருமபுரியில் உண்ணாவிரத போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி

December 17, 2024
64 Views
மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா மாலை அணிவித்து மரியாதை
அய்யா வைகுண்டர் நினைவாக சுவாமி தோப்பில் மணிமண்டபம் கட்ட வேண்டும்: அரசுக்கு அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை
எச்ஐவி பற்றி விழிப்புணர்வு உறுதிமொழி
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டும் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account