By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தொழிலாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை: தருமபுரி போக்சோ சிறப்பு கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தொழிலாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை: தருமபுரி போக்சோ சிறப்பு கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
குற்றம்தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தொழிலாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை: தருமபுரி போக்சோ சிறப்பு கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

Last updated: June 24, 2026 5:51 pm
June 24, 2026
8 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 24 –

தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (22) வெல்டிங் தொழிலாளி இவர் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி 7 வயது சிறுவனிடம் நைசாக பேச்சு கொடுத்து விளையாட அழைத்துள்ளார். இதை நம்பி அந்த சிறுவன் பிரகாஷ் உடன் சென்றான். சிறுவனை பிரகாஷ் பயன்பாடுயின்றி இருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு சிறுவனின் உடைகளை அவிழ்த்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவன் அவரிடம் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார். நடந்ததை சிறுவன் வெளியே சொல்லி விடுவான் என்று பிரகாஷ் அச்சமடைந்தார். எனவே தப்பித்சென்ற சிறுவனின் கழுத்தை நெரித்து பிரகாஷ் கொலை செய்தார். பின்னர் அவனது உடலை மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மேலேயே விட்டு விட்டு பிரகாஷ் அங்கிருந்து தப்பிவிட்டார்.

இந்த நிலையில் சிறுவனை காணாமல் தவித்த அவனது பெற்றோர் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுவன் பிரகாஷ் உடன் சென்றது தெரியவந்தது. காவல்துறையினர் பிரகாசை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுவன் பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் பிரகாசை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தருமபுரி மாவட்ட போக்சோ சிறப்பு கோட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் 10 பக்கம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, 23 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் நீதிபதி அசின் பானு பரபரப்பு தீர்ப்பளித்தார். அதில் பிரகாஷ் மீது குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக பிரகாசுக்கு தூக்கு தண்டனையும், ரூ.10,000 அபராதமும், சிறுவனை கொலை செய்த குற்றத்திற்காக மற்றொரு தூக்கு தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த அபராதத்தினை கட்ட தவறினால் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். பாலியல் வன்கொடுமை செய்து சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு இரட்டை தூக்கி தண்டனை விதித்து போக்சோ சிறப்பு கோர்ட் அளித்த தீர்ப்பு தருமபுரியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கொட்டாரம் பகுதியில் பாசன கால்வாய் தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கியது
குளச்சல் அருகே திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை
களியக்காவிளை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
தமிழ், தமிழ் என கூறி மத்திய அரசு செய்யும் ஏமாற்று வேலையை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்: தஞ்சாவூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

பாரூர் ஏரி மீன்பிடிப்பு தகராறு

October 22, 2024
134 Views
செம்மண்குண்டு ஊரணி அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ்ரூ.1.03. கோடி
அடுத்த மாதம் ஐந்தாம் தேதி டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி
பென் மோட்டார் சோன் ராயல் என்ஃபீல்டு புதிய கிளை திறப்பு விழா
ஜூஸ் என மண்ணெண்ணெய் குடித்த 2 வயது சிறுவன் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account