By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜூஸ் என மண்ணெண்ணெய் குடித்த 2 வயது சிறுவன் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஜூஸ் என மண்ணெண்ணெய் குடித்த 2 வயது சிறுவன் பலி
கனஂனியாகுமரிமாவட்டம்

ஜூஸ் என மண்ணெண்ணெய் குடித்த 2 வயது சிறுவன் பலி

Last updated: March 1, 2025 10:54 pm
March 1, 2025
43 Views
Share
SHARE

அருமனை, மார்- 1

 

 பளுகல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவி கோடு பகுதியை சேர்ந்தவர் அனில் (38).  இவரது 2 வயது மகன் ஆரோன்.  கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அனில் ஒரு தோட்டத்தில் மாங்காய் பறிக்க மரத்தில் ஏறிய போது, தவறி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு, அதன் பிறகு அவரால் நடக்க முடியாமல் உள்ளார். வீட்டில் அவரது மனைவி அருணா பராமரித்து வருகிறார்.

     இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஆரோன்  சமையலறைக்குள் சென்று அங்குள்ள அலமாரியில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து அதை ஜூஸ் நினைத்து குடித்துள்ளார்.

      குடித்த சில நிமிடத்தில் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக தாயார் அருணா ஓடி வந்து உடலில் மண்ணெண்ணெய் நாற்றம் வீசியதால் மண்ணெண்ணெய் சிந்தி இருக்கலாம் என்று உடையை மாற்றியுள்ளார். ஆனால் அதற்கு இடையில் ஆரோன் திடீரென வாந்தி எடுத்த போது மண்ணெண்ணெய் குடித்தது தெரிந்தது. 

     உடனடியாக தமிழக கேரள எல்லை பகுதியான காரகோணத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின்னர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி  நேற்று அதிகாலை ஆரோன்  உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூரில் டையிங் நிறுவனம் நடத்தி 35 லட்சம் மோசடி; பாதிக்கப்பட்டவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு
தஞ்சாவூர் மாநகரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்
கொங்கு வியாபாரி நல சங்கத்தின் சார்பாக மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு
நகையை திருப்பி கேட்ட பெண்ணுக்கு அடி உதை
21-வது கால்நடை உயிரினங்கள் கணக்கெடுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தொழில் மைய அலுவலகத்தில் வருடாந்திர கடன் செயல் திட்டம்

June 20, 2024
106 Views
தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
திருச்சி மாநகரில் மதுரம்” பிராண்ட் அரிசி மற்றும் உளுந்து
விசாரணைக்கு பயந்து விஷம் குடித்து சிகிச்சை
வேலூர் எம். பி., கதிர் ஆனந்த்துக்கு வாழ்த்து தெரிவித்த எஸ். பி.,!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account