By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவிலில் சாமி சிலை திருட்டு – போலிஸ் வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோவிலில் சாமி சிலை திருட்டு – போலிஸ் வழக்கு பதிவு
கனஂனியாகுமரிமாவட்டம்

கோவிலில் சாமி சிலை திருட்டு – போலிஸ் வழக்கு பதிவு

Last updated: December 6, 2024 10:24 am
December 6, 2024
56 Views
Share
SHARE

தக்கலை, டிச- 5

 

தக்கலை அருகே முத்தலக்குறிச்சி, காவு விளைபகுதியில் ஸ்ரீ பரத்தியம்மன், நாகராஜர் கோவிலில் உள்ளது. இந்த கோவிலில் ஆகம விதிப்படி தினந்ந்தோறும் பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் ஏராளம் பேர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பூசாரி வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு கோயிலை பூட்டி சென்றார். இன்று காலை வந்து பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.  உள்ளே சென்று பார்த்தபோது கோயிலில் இருந்த ஒன்றரை  அடி உயர ராமர் சிலை, சிறிய அளவிலான ஐந்து குத்துவிளக்குகள் திருட்டு போயிருந்தது.

      இது குறித்து கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவில் நிர்வாகத்தினர் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் கோயிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்வதில், அதில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கோவில் பூட்டை உடைத்து சாமி சிலை மற்றும் குத்து விளக்குகளை திருடி சென்ற பதிவாகியிருந்தது. இந்த சம்பவம் குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட முந்தியவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

இரா.இராஜேந்திரப்பிரசாத் (திமுக)இரா.ராஜேஸ்வரி தம்பதியரின் இல்லத் திருமண விழா
நமக்கு நாமே திட்டத்தில் 19 கண்காணிப்பு கேமராக்கள்
அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்
6 வயது சிறுவன் முட்டை மீது அமர்ந்து யோகா செய்து உலகசாதனை
தமிழக மக்கள் நல கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

வேலைக்கு ஆட்கள் தேவை

July 4, 2024
280 Views
கன்னியாகுமரி அருகே தந்தை, மகன் மீது சரமாரி தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
ரோகினி பொறியியல் கல்லூரி மற்றும் முத்தமிழ் கலை ஆராய்ச்சி நிறுவனம்
தஞ்சாவூரில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கலெக்டர் ரேவதி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
அரசு பஸ்சில் எல்இடி திரையில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம்: கலெக்டர், எஸ்பி துவக்கி வைத்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account