By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கல்; கலெக்டர் நேரில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கல்; கலெக்டர் நேரில் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கல்; கலெக்டர் நேரில் ஆய்வு

Last updated: November 4, 2025 7:01 pm
November 4, 2025
67 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 4 –

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, குமரி மாவட்டத்தில் குளச்சல், பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு, நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது: கணக்கீட்டு படிவங்களை விரைவில் அனைத்து வாக்காளர்களின் வீடுகளுக்கு வழங்க வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்குசாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள், பொறுப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குரிமை உள்ள அனைத்து வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்து பயன்பெற கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

நடைபெற்ற ஆய்வில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ. பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் தவினய்குமார் மீனா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ். காளீஸ்வரி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் செந்தூர் ராஜன், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் ஈஸ்வரநாதன், கன்னியாகுமரி அலுவலர் புஷ்பாதேவி, குளச்சல் அலுவலர் மோகனா, நகராட்சி ஆணையர்கள், வட்டாட்சியர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

ராமேஸ்வரத்தில் ஆதி கைலாய ஈஸ்வரர் மற்றும் சமுத்திர வேல்முருகன் கோயில் குடமுழுக்கு விழா
மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை; தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
பொதுமக்கள் தவறவிட்ட 48 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 320 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
மாவட்ட ஆட்சியரின் போலி கையெழுத்திட்டு பண மோசடி
தோவாளை சானலில் கருகிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

விவசாயிகள் சங்கம் கண்டனம்

November 18, 2024
75 Views
பெண்களை பாதிக்கும் சிறுநீர் அடங்காமை நோய்த் தடுப்பு விழிப்புணர்வு அவசியம் – டாக்டர் நிதேஷ் ஜெயின்
திருச்சி மாநகராட்சி ஆணையராக வீர் பிரதாப் சிங் பொறுப்பேற்றார்
குளச்சலில் அண்ணன் அண்ணியை வெட்டிய தம்பி மீது வழக்கு
1433 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீர்வாயம் ஜமாபந்தி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account