By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காமராஜரின் திருவுருவச்சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > காமராஜரின் திருவுருவச்சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி

காமராஜரின் திருவுருவச்சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

Last updated: July 16, 2025 11:47 am
July 16, 2025
53 Views
Share
SHARE

கோவில்பட்டி, ஜுலை 16 –

முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜரின் திருவுருவச்சிலைக்கு அதிமுக அமைப்பு செயலாளர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின் பேரில் அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளரும் கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினருமான எம்.ஆர்‌.வி. கவியரசன் தலைமையில் கோவில்பட்டி நகர அம்மா பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, நகர அண்ணா தொழிற்சங்க செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்வில் நகர துணை செயலாளர் மாதவராஜ், ஒன்றிய மாணவரணி தலைவர் அருண்குமார், கிளைச் செயலாளர்கள் சிந்தாமணி, நகர் வெற்றி சிகாமணி, படர்ந்தபுளி ராஜ்மோகன், மணியாச்சி ராஜாராம், இளைஞர் பாசறை நிர்வாகிகள் சூரியா, சக்தீஸ்வரன், அருண்பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சட்டவிரோதமாக கொரியர் பார்சலில் வந்த தடை செய்யப்பட்ட 112 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.68.42 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்
தூத்துக்குடி பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை: 9 வயது சிறுமிக்கு செயற்கை கண் பொருத்தி மறுவாழ்வு
மழை வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்.

October 1, 2024
85 Views
இறந்து கரை ஒதுங்கிய நண்டுகள் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த யானை தந்தம்
கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி பெளர்ணமி முன்னிட்டு அன்னாபிஷேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account