By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு எப்படி கட்டுப்படுத்தலாம்?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு எப்படி கட்டுப்படுத்தலாம்?
தமிழ்நாடுதூத்துக்குடி

மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு எப்படி கட்டுப்படுத்தலாம்?

Last updated: November 15, 2025 3:14 pm
November 15, 2025
62 Views
Share
SHARE

விளாத்திகுளம், நவம்பர் 15 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா புதூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்

வழிமுறைகள்:

புதூர் வட்டாரத்தில் சென்ற ஆண்டு 9934 ஹெக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சுமார் 10000 முதல் 12000 ஹெக்டர் வரை மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்யப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. மக்காச்சோளம் பொதுவாக ஒரு ஏக்கருக்கு 20 முதல் 25 குவிண்டால் வரை மகசூல் பெற்றுத்தரும் பயிராகும். மகசூல் இழப்பு ஏற்படாமல் இருக்க விவசாயிகள் ஒருங்கிணைந்த உர நிர்வாகம் மற்றும் பூச்சி, நோய் கட்டுப்பாட்டு முறைகளை கடைப்பிடித்தல் வேண்டும்.

மக்காச்சோளம் பயிரை அதிகமாக தாக்கும் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்தி பயிரை பாதுகாக்கும் வழிமுறை குறித்து புதூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குச் திருமதிநமலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்கன் படைப்புழு நெல், மக்காச்சோளம், காய்கறி பயிர்கள் உட்பட 80 வகையான பயிர்களை தாக்கும் வல்லமை கொண்டது. மக்காச்சோளப் பயிரை அதிகளவில் இப்பூச்சி தாக்கி மகசூல் இழப்பை உருவாக்கும். இதனை ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளால் கட்டுப்படுத்திடல் வேண்டும்.

ஆரம்ப நிலையில் உள்ள பயிர்களில் இப்புழுவானது இளம் இலைகளின் தசைகளை உட்கொள்ளும் இலைகளின் ஓரங்களிலிருந்து உள்நோக்கி ஓட்டைகளை உருவாக்கும். பயிர்களின் இலைகளில் இவ்வோட்டைகளை ஆரம்ப நிலையிலேயே கண்காணித்து கட்டுபாட்டு முறைகளை கடைப்பிடித்தல் வேண்டும். பாதிக்கப்பட்ட இளம் செடிகளின் காய்ந்த மணல் இடுவதாலும இப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

வரப்பு பயிர்

வரப்பு பயிர் மூலம் மக்காச்சோளப் பயிரை படைப்புழு தாக்குதலில் இருந்து கட்டுப்படுத்தலாம் இறவை மக்காச்சோளத்தை சுற்றிலும் 3 வரிசைகளில் தட்டைப்பயறு எள். துவரை அல்லது சூரியகாந்தி பயிரை நடலாம். மானாவாரிப் பயிராக இருந்தால், வரப்புப் பயிராக தீவனச் சோளத்தை நடலாம்.

இடைவெளி அவசியம்:

பயிர்கள் நெருக்கமாக இருந்தால் பயிர்களுக்கு இடையே படைப்புழு வேகமாக பரவும். எனவே. இறவை மக்காச்சோளத்திற்கு வரிசைக்கு வரிசை 60செமீட்டரும் பயிருக்கு பயிர் 20செ.மீட்டரும் இடைவெளி விட வேண்டும். மக்காச்சோளப் பயிரில் வரிசைக்கு வரிசை 45செ.மீட்டரும் பயிருக்கு பயிர் 20செ.மீட்டரும் இடைவெளியும் பத்து பயிர் வரிசைக்கு 75செ.மீட்டர் இடைவெளி விட வேண்டும். இதனால் பயிர் பாதுகாப்பு செயல்பாடுகள் எளிதாகும்.

இனக்கவர்ச்சி பொறிகள் நிறுவுதல்:

விதைத்த 7 முதல் 10 நாட்களுக்குப் பிறகு ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சி பொறிகளை வைத்து படைப்புழுவின் அந்துப் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்திடலாம். பொறியில் பொருத்தப்படும் லூரை20 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். பூச்சிகள் அதிகமாக காணப்பட்டால் ஏக்கருக்கு 20 பொறிகள் வைத்து அந்துப் பூச்சிகளை அதிக அளவில் கவர்ந்து அழிக்கலாம்.

பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கும்போது, மருந்து மக்காச்சோளத்தின் நடுப்பகுதியான சுருளுக்குள் சென்று சேருமாறு கவனமாகத் தெளிக்க வேண்டும். கைத்தெளிப்பான பயன்படுத்தி பயிர் பாதுகாப்பு மருந்துகளை தெளிக்க வேண்டும். ஒரு முறை உபயோகித்த பூச்சி மருந்தை திரும்ப உபயோகிக்க கூடாது. பரிந்துரை இல்லாத இரசாயன பூச்சி மருந்துகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.

இந்த ஒருங்கிணைந்த முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், படைப்புழுவின் சேதத்தை வெகுவாகக் குறைத்து, அதிக மகசூலை விவசாயிகள் பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் செல்லசாமியின் பணியை பாராட்டி எஸ் பி ஸ்டாலின் சான்றிதழ் வழங்கினார்
புதுக்கடை அருகே நகைக்கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
தஞ்சாவூரில் 6 நாட்கள் நடந்த அகில இந்திய கால்பந்து போட்டியில் கேரளா போலீஸ் அணி சாம்பியன்: வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூபாய் 8 லட்சம் பரிசுகள் வழங்கப்பட்டன
விளாத்திகுளம் பள்ளியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டுமான தொழிலாளி போக்சோவில் கைது
மாடு மேய்ப்பவர்களை தடுக்கும் வனத்துறைக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ சேவை முகாம்

November 25, 2024
76 Views
அரசு மாணவியர் விடுதியில் வழங்கி
ஆனந்தூர் ஏரியில் பொக்லைன் மூலம் லாரியில் மணல் கடத்தி வட்டாட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 நபர்களுக்கு குண்டாஸ்
முதல் பெண் மற்றும் மாவட்டத்தின் ஐந்தாவது ஆட்சியர்
நாகர்கோவிலில் குப்பை கொட்டிய 2 மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ.15,000 அபராதம்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account