By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் 6 நாட்கள் நடந்த அகில இந்திய கால்பந்து போட்டியில் கேரளா போலீஸ் அணி சாம்பியன்: வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூபாய் 8 லட்சம் பரிசுகள் வழங்கப்பட்டன
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் 6 நாட்கள் நடந்த அகில இந்திய கால்பந்து போட்டியில் கேரளா போலீஸ் அணி சாம்பியன்: வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூபாய் 8 லட்சம் பரிசுகள் வழங்கப்பட்டன
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் 6 நாட்கள் நடந்த அகில இந்திய கால்பந்து போட்டியில் கேரளா போலீஸ் அணி சாம்பியன்: வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூபாய் 8 லட்சம் பரிசுகள் வழங்கப்பட்டன

Last updated: July 29, 2026 6:49 pm
July 29, 2026
25 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 28 –

தஞ்சாவூரில் 6 நாட்கள் நடந்த அகில இந்திய கால்பந்து போட்டியில் கேரளா மாநில போலீஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. தஞ்சாவூர் பரிசுத்தம் நகரில் உள்ள கிட்டு கால்பந்து மைதானத்தில் அகில இந்திய அளவிலான மின்னொளி கால்பந்து போட்டி 6 நாட்கள் நடந்தது. தினமும் மாலை 6 மணி தொடங்கி இரவு 1 மணி வரை மின்னொளியில் போட்டிகள் நடந்தன. நேதாஜி கால்பந்து கழகம் சார்பில் சிட்டி யூனியன் வங்கி, சிவசிதம்பரம் பிள்ளை ஜூவல்லரி இணைந்து நடத்தி, போட்டியை தொழில் அதிபர் ரவிவம்பாளியார் தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியில் தமிழகம், ஆந்திர, கேரளா, கர்நாடகம், மராட்டியம் ஆகிய மாநிலத்தைச் சேர்ந்த 20 அணிகள் கலந்து கொண்டன. இதன் இறுதிப்போட்டிக்கு கேரள போலீஸ் அணியும், தமிழ்நாடு தளபதி ஸ்டாலின் கால்பந்து அணியும் தகுதி பெற்றது. இறுதிப் போட் டி விறுவிறுப்பாக நடந்தது.

இதில் கேரளா போலீஸ் அணி 1-0 என்ற கோள்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. தமிழ்நாடு தளபதி ஸ்டாலின் கால்பந்து அணி 2வது இடத்தையும், யுனைடெட் கேரளா கால்பந்து அணி 3வது இடத்தையும், தமிழ்நாடு போலீஸ் அணி 4வது இடத்தையும் தட்டி சென்றது. இறுதிப்போட்டியை தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தொடங்கி வைத்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் முதல் பரிசாக ரூபாய் 2, இலட்சத்து 22 ஆயிரமும், 2வது பரிசாக ரூபாய் 1 இலட்சத்து 11 ஆயிரமும்,3 வது பரி சாக 66 ஆயிரமும்,4 வதுபரிசாக 33 ஆயிரம் வழங்கப்பட்டன.

இது தவிர அதிக கோள் அடித்தவர், சிறந்த வீரர், சிறந்த அணிகளுக்கும், சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை மெடல் என மொத்தம் ரூபாய் 8 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நேதாஜி கால்பந்து கழக செயலாளர் முருகதாஸ் மற்றும் கால்பந்து அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

100 சதவீதம் தமிழ் பெயர் பலகை உறுதி
திருச்சி குறைதீர் கூட்டத்திற்கு மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்: போலீசுடன் மோதல், தள்ளு முள்ளுவால் பரபரப்பு
ரூபாய் 2 கோடியே 28 லட்சம் நலத்திட்ட உதவிகள்
திருப்பூரில் சாக்கடை கால்வாய் நீர் தூர்வாரப்படாமல் பொதுமக்கள் மிகவும் அவதி!!
விவிடி சிக்னல் பகுதியிலிருந்து புதிய வடிவமைப்பில் பாலம் கட்டப்படும்: சமூக நலத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான‌ கீதாஜீவன் தெரிவித்துள்ளார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

போக்சோ குற்றவாளி குண்டர் சட்டத்தில் சிறையில்

March 18, 2025
64 Views
முதுகுளத்தூரில் ஜமாபந்தி நிறைவு விழாவில் 42 லட்சம் மதிப்புள்ள இலவச வீட்டு மனைகளை உதவி ஆணையர் கங்காதேவி வழங்கினார்
கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி
ராமநாதபுரம் அரண்மனையில் பாஜக பொதுக்கூட்டம்
சட்ட துறை அமைச்சர் தமிழகத்தில் இருப்பதற்க்கு அருகதை அற்றவர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account