By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூபாய் 2 கோடியே 28 லட்சம் நலத்திட்ட உதவிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > ரூபாய் 2 கோடியே 28 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தஞ்சாவூர்மாவட்டம்

ரூபாய் 2 கோடியே 28 லட்சம் நலத்திட்ட உதவிகள்

Last updated: February 15, 2025 9:55 am
February 15, 2025
79 Views
Share
SHARE

தஞ்சாவூர் பிப்.14.

தஞ்சாவூர் சட்ட பேரவை தொகுதி க்கு உட்பட்ட 5 இடங்களில் நடை பெற்ற மக்களுடன் முதல்வன் திட்ட முகாமில் 159 பேருக்கு ரூபாய் 2.28 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி .செழியன் வழங்கினார்.

    தஞ்சாவூர் மானேஜிபட்டி மாரியம்மன் கோயில் வளாகம், பிள்ளையார்பட்டி வடக்குத்தெரு சமுதாய கூட கட்டடம், நாஞ்சிகோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபம், மாரியம்மன் கோவில் ஊராட்சிக்குட்பட்ட மேட்டு தெரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, புதுப்பட்டினத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஆகிய 5 இடங்களில் மக்களுடன் முதல்வன் முகாம்களை அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்து பேசினார்.

   

இந்த 5 முகாம்களிலும் மொத்தம் 159 பயனாளிகளுக்கு ரூபாய் 2.28 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார், தஞ்சாவூர்   எம். பி முரசொலி,சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன் (திருவையாறு) டி கே ஜி நீலமேகம் (தஞ்சாவூர்) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மேயர் சண், ராமநாத ன் , துணை மேயர் அஞ்சுகம் பூபதி, உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆட்சியர் சங்கர், தாசில்தார் அருள்ராஜ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

அத்திமுகம் அருள்மிகு ஐராதீஸ்வரர் மற்றும் அழகேஸ்வரர் திருக்கோயில் புனரமைப்பு பணி
திருச்சி: திமுக தோல்விக்கு நேருவே பொறுப்பு: முன்னாள் எம்எல்ஏ கடிதம்
ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடத்தில் இயங்கும் தொடக்கப்பள்ளி
குமரி மாவட்ட அளவில் பஜனை போட்டி; பௌர்ணமி பஜன்ஸ் சங்கத்திற்கு முதல் பரிசு
நித்திரவிளை சாலை பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

களியக்காவிளைவில் மொழிப்போர் தியாகி அ.சிதம்பர நாதன் திருவுருவ சிலைக்கு மரியாதை

December 17, 2025
52 Views
கே. சி. கே .மார்க்ஸ்நண்பர்கள் குழு சார்பில் இலவச மருத்துவ முகாம்
குமரியில் வேறு வாலிபருடன் பெண்ணின் போட்டோவை இணைத்து சமூக வலைத்தளத்தில் அவதூறு: இளம்பெண் கைது
மாநிலத்தின் ஏழாவது இடம்: பிளஸ் -டூ தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம் 97.19 சதவீத தேர்ச்சி
ராமநாதபுரத்தில் நியாய விலை கடை விற்பனையாளர்கள் 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account