கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் “குழந்தை திருமணம் இல்லா கிருஷ்ணகிரி மாவட்டத்தை நோக்கி” குறித்து நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு வருவாய் கோட்டாட்சியர் .ஷாஜகான் அவர்கள் ரொக்க பரிசு, பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். உடன் .ஏ.முனிராஜ், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் திருமதி.சக்தி சுபாஷினி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் .சரவணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் .ராஜகோபால் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



