By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குலசேகரம் அருகே 8ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குலசேகரம் அருகே 8ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குலசேகரம் அருகே 8ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

Last updated: February 5, 2026 7:12 pm
February 5, 2026
38 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப். 5 –

இரணியல், பேயன்குழி பகுதியை சேர்ந்தவர் அஜின் செல்வன். கொத்தனார். இவருக்கு திருமணம் ஆகி சஜினி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். சஜினியின் சொந்த ஊர் குலசேகரம் ஆகும். சஜினியின் தந்தை மறைவுக்கு பின் இரண்டு மகளுடன் தனது தாயாருடன் வசித்து வந்தார். கணவர் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.

சஜினியின் மகள்கள் இருவரும் செருப்பாலூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8 மற்றும் 6ம் வகுப்பில் படித்து வந்தனர். இந்த நிலையில் அக்காள், தங்கை இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வது வழக்கம்.

இது போல் நேற்று பள்ளி சென்று வந்தபின் இருவரும் சண்டை போட்டதாக தெரிகிறது. இதில் மூத்தவள் அக்ஷயா (13) என்பவர் தங்கையின் தலை முடியை கத்திரிகையால் வெட்டி உள்ளார். இதனால் இளையவள் அழுது கொண்டு இருந்துள்ளார். இவர்களை பாட்டி சமாதானம் செய்ய முயன்றுள்ளார். தங்கை அழுவதை கண்ட அக்ஷயா தாயார் வந்ததும் தண்டிப்பார் என்று பயந்து வீட்டு அறைக்குள் சென்று கதவை பூட்டிவிட்டு இருந்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்கவில்லை.

இரவில் தாயார் வேலை முடிந்து வந்து கதவைத் தட்டியும் கதவு திறக்காததால் உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, அக்ஷயா தாயாரின் சேலையால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் காணப்பட்டார். இது குறித்து குலசேகரம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

வீ த லீடர்ஸ் சார்பில் போதைப்பொருளுக்கு எதிரான உறுதி மொழி
புதுகிராமம் அருகே ரூ. 7.80 லட்சம் செலவில் புதிய சுகாதார வளாகம்; அறங்காவலர் குழு தலைவர் தலைமையில் பூமி பூஜை
தனிஷ்க்கின் புதிய விற்பனை நிலையம் மேற்கு தாம்பரத்தில் ஆரம்பம்
பளுகலில் நர்சு கணவர் மர்மமாக உயிரிழப்பு
கிள்ளியூர் தொகுதியில் 12 சாலைகளை சீரமைக்க ரூ. 3.64 கோடி ஒதுக்கீடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

செங்கல் சிவ பார்வதி கோயிலில் 1008 தேங்காயில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம்

August 27, 2025
43 Views
சாமிதோப்பு தலைமைப்பதியில் தை திருவிழா
திருமங்கலத்தில் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் பேட்டி
மதுரையில் காவல் துறை அரங்கத்தை திறந்து வைத்த போலீஸ் கமிஷ்னர்
நாகர்கோவிலில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: பாஜக வேட்பாளர் எம் ஆர் காந்தி பிரச்சாரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account