By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலக உணவு தினத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உலக உணவு தினத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு.
கனஂனியாகுமரிமாவட்டம்

உலக உணவு தினத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு.

Last updated: October 19, 2024 12:30 pm
October 19, 2024
92 Views
Share
SHARE

 நாகர்கோவில் அக் 19 

 

கன்ஸ்யூமர் வாய்ஸ் ஆப் கன்னியாகுமரி நுகர் வோர் அமைப்பு மற்றும் குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் உலக உணவு தின பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாகர்கோவில் வருவாய் துறை அலுவலர் சங்க கட்டடத்தில் நடந்தது.

 

அப்போலோ சுரேஷ் தலைமை வகித்தார். டோமினிக்டன்ஸ்டன் வர வேற்றார்.சுப்பிரமணியன் பொருளாளர் ஜெயசிரில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார், உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் டாக்டர் சுப்புலட்சுமி, சட்ட ஆலோசகர் தமிழ்தேவனார் ஆகியோர் பேசினர். 

 

இதில் கலந்து கொண்ட வர்களின் சந்தேகங்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.டாக்டர் அரசு நன்றி கூறினார். நிகழ்ச் சியில் தக்கலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பிரவின் ரகு ,மெல்க்கியாஸ் மற்றும்  நாகர்கோவில் திருச்சிலுவை கல்லூரி,ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி,பயோனியர் குமாரசாமி கல்லூரி ,முட்டம் பிஷப் ஆன்ஜிஸ்சாமி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்செந்தூர் கோவிலில் காவல் துறையினரின் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
புதுக்கடை அருகே நர்சிங் மாணவி திடீர் மாயம்: தாயார் போலீசில் புகார்
விவசாய தொழிலாளர் சங்கத்தில் ஆயுத பூஜை
மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல் மாவட்ட ஆட்சியரிடம் மனு
சிறுமியுடன் பழகி ஆபாச வீடியோ பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் சரசுவதி மஹால் நூலகத்தின் தமிழ் பண்டிதர் மணி மாறனுக்கு பாராட்டு

July 30, 2025
95 Views
ஶ்ரீ பால முருகன் கோவிலில் பக்தர்கள் காப்பு
அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா
மயிலாடுதுறையில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா
வீரப்பன் சத்திரம் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account