By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பத்மநாபபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 2 வாரங்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு; கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பத்மநாபபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 2 வாரங்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு; கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கனஂனியாகுமரி

பத்மநாபபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 2 வாரங்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு; கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Last updated: October 16, 2025 4:34 pm
October 16, 2025
39 Views
Share
SHARE

தக்கலை, அக். 16 –

குமரி மாவட்டத்தில் வாழ்வச்ச கோஷ்டம், காட்டாதுறை, மருதூர்குறிச்சி, முளகுமூடு, திருவிதாங்கோடு உட்பட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பத்மநாபபுரம் நகராட்சிக்கும் குடிநீர் வழங்குவதற்காக பத்மநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம் ரூ. 220 கோடியில் நிறைவேற்றப்பட்டது.

இதற்காக ஆற்றூர் அருகே கல்லுபாலம் பகுதியில் ஆற்றில் கிணறுகள் அமைத்து மிகப்பெரிய ராட்சத மின்மோட்டார்கள் அமைத்து காட்டாத்துறை பகுதியில் பல லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டது. மேலும் பல கோடி ரூபாய் செலவில் நேரடி உயர் அழுத்த மின் இணைப்புகளும் தனியாக அமைக்கப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் பணிகள் துவக்கப்பட்டு பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த பணிகள் தற்போதைய ஆட்சியில் நிறைவு பெற்றது. இந்நிலையில் பணிகள் முடிந்து வெள்ளோட்டம் நடந்த போதே தரம் குறைந்த குழாய்களால் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு சாலைகள் பெயர்ந்தது. பின்னர் பொதுமக்கள் போராட்டத்துக்கு பின்னர் ஒரு சில இடங்களில் மட்டும் சிறிதளவு சரி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பொதுமக்களுக்கு குடிநீர் சரிவர வழங்க இயலவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.

மேலும் முளகுமூடு பேரூராட்சியில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. அதற்குக் காரணம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள நீரேற்றும் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியதால் குடிநீர் விநியோகிக்க முடியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பெரும்பாலான இடங்களில் குடிநீர் இன்றி தவிக்கும் நிலை காணப்பட்டுள்ளது.
பல நூறு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பத்மநாபபுரம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்து சுமார் ஒன்றரை வருடங்களுக்கு உள்ளாகவே செயலிழந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பத்மநாபபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பெருமளவு ஊழல் நடந்ததால்தான் பணிகளை செய்த ஒப்பந்ததாரர் தரம் குறைந்த அளவில் பணி செய்ததால் தான் குறுகிய காலத்தில் மின் மோட்டார்கள் செயல்திறன் குறைந்ததும் குடிநீர் குழாய் பழுது ஆகியவை ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

ஆகவே மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உடனடியாக பத்மநாபபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் குறித்து ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து குறைகளை நிவர்த்தி செய்து முழு அளவில் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

உலக பட்டினி தினம்: நாகர்கோவில் மாநகர தவெக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு; மாவட்ட செயலாளர் மாதவன் வழங்கினார்
பத்மநாபபுரத்தில் 1744-ம் ஆண்டு கட்டப்பட்ட கோவில்
அணைமுகம் அருகே அரித்து செல்லப்படும் சாலை: சீரமைக்க கோரிக்கை
பால்குளம் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா
நித்திரவிளை அருகே தீக்குளித்த பெண் சாவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

வட்ட சட்டப்பணிகள் குழு மூலம் மதிப்பெண் சான்றிதழ் பெற்ற மாணவன்

June 18, 2025
71 Views
காரப்பட்டு யுனிக் கலைக்கல்லூரியில் விளையாட்டு தினம்
வண்ண விளக்குகளை ஒளிர விட்டு வந்த வாகனங்களுக்கு அபராதம்
தூத்துக்குடியில் ‘முரட்டு பக்தர்’ பெரியசாமியின் 9ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
இலவச சிறப்பு சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account